மழை அரட்டை

என்ன தோழீஸ் தலைப்பு பார்த்து குழப்பமா இருக்கா தோழீஸ் நம்ம ஊர் மழை போல நம்ம அரட்டையும் ரொம்ப பாஸ்டாவும் போகும் தீடீர்னு மழை விட்டு விட்டு பெய்யும் பெய்யாமலும் போகும் அது போல தா நம்ம அரட்டையும் போன பாஸ்டா போகும் இல்லனா காய்ந்த நிலம் போல தரிசலா கிடக்கும் அதான் நம்ம அரட்டைக்கு இந்த பேர் வெச்சிட்டேன் ஓகே தோழீஸ் வாங்க அரட்டை அடிப்போம்

இல்ல வர்து இப்பதான் மணி 1.30 இனிமே தான் சாப்பிடணும். ரைஸ் வச்சிட்டேன். தயிர் ஊத்தி சாப்பிடலாம்னு இருக்கேன். மணி 2 ஆகட்டும் .

சரிப்பா...எல்லோரும் சாப்பாடு சமையல் பாப்பா மாமியார் :-) இத்த பத்தியெல்லாம் கவலை படாம எதாவது ரொமாண்டிக் க சொல்லுங்கப்பா.:-) போர் அடிக்குது...

எல்லா husband உக்கும் wife குன்னு ஒரு பாட்டு வச்சு paduvangalla ....உங்க எல்லாருக்கும் என்ன paatu ன்னு சொல்லுங்க பாக்கலாம்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நான் மட்டும் நல்ல செய்தி சொன்னால் போதுமா , நீங்க எல்லாரும் சொல்லணும் ,

சித்திங்களுக்கு குழந்தைய காட்டாமலாப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

காட்டலாம் அதனால் என்ன rani

antha book kula yella treatment pathiyum irukkuppa...kandippa vaangi padinga...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ரேணு காபி, டீ எல்லாம் இப்ப வேனாம் . குடிக்காதீங்க, பால் சாப்பிடுங்க. நைட் பால் சாப்பிடுங்க. பாதாம் சாப்பிடுங்க. தலை வலிச்சாலும் டீ எல்லாம் வேனாம். சரிங்களா?
கோம்ஸ் நீங்க முதல்ல ஆரம்பிங்க

எங்க பாட்டு
ஏன் எனக்கு மயக்கம்...... அந்த பாட்டு

இப்படிக்கு ராணிநிக்சன்

கோமதி ரொமான்டிக்கா என்ன பேச உஙக கனவர் ஒரு நாலைக்கு எத்தனை முத்தம் குடுப்பார்

கீதா அவங்க சித்தி ன்னு சொன்னது நம்ம எல்லோரையும் தான்...காட்டலாமா ன்னு கேட்கல... காட்டமலா போய்டுவேன் அப்படிங்கற mari சொல்லுறாங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்