மழை அரட்டை

என்ன தோழீஸ் தலைப்பு பார்த்து குழப்பமா இருக்கா தோழீஸ் நம்ம ஊர் மழை போல நம்ம அரட்டையும் ரொம்ப பாஸ்டாவும் போகும் தீடீர்னு மழை விட்டு விட்டு பெய்யும் பெய்யாமலும் போகும் அது போல தா நம்ம அரட்டையும் போன பாஸ்டா போகும் இல்லனா காய்ந்த நிலம் போல தரிசலா கிடக்கும் அதான் நம்ம அரட்டைக்கு இந்த பேர் வெச்சிட்டேன் ஓகே தோழீஸ் வாங்க அரட்டை அடிப்போம்

என்னவர் என்னை பாத்து எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பாட்டு பாடுவாரு கோவம் இருந்தாலும் போய்டும் ஏன்னா எல்லாமே நா தா சொல்லி ஐஸ் வெச்சிடுவார் மத்த டைம்ல situation ஏத்த மாதிரி எல்லா ரொமாண்டிங் சாங்கும் பாடுவாரு அதும் சூர்யா சாங் தா அதிகமா இருக்கும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சரி சரி

கீதா ...பப்ளிக் ma .... நல்லா பீதிய கிளப்புறீங்க....எனக்கு ரெண்டு பாட்டு paduvanga ... ஒன்னு, கண் முன்னே கடவுள் வந்து song from சச்சின்...அப்புறம்...சண்ட கோழி படத்துல இருந்து தாவணி போட்ட தீபாவளி...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ரேணு நீங்க இரண்டுபேரும் பெஸ்ட் ரோமன்ஸ் கப்புல் தான்

என்னை கிண்டல் பண்ணி நிறைய பாடுவாங்க. எதுக்கெடுத்தாலும் ஒரு பாட்டு,. குறிப்பா சொல்ல முடியாது. அந்த நேரம் டிவில என்ன பாட்டு ஓடுதோ அத உல்டா பண்ணி பாடுவாங்க. நான் எங்க ஊர்ல பேசுறா மாத்ரி பேசினா அத கிண்டல் பண்ணி என்ன நல்லா கலாய்ப்பாங்க/. அந்த வார்த்தைய எல்லாம் பாட்டுல போட்டு என்னை காமெடி பீஸ் ஆக்கிருவாங்க. இங்க நாங்க ரெண்டு பேரு தான இருக்கோம். சோ நானும் என்னை கிண்டல் பண்ணிட்டு போகட்டும்னு விட்டுருவேன்.

எங்க நசீம் கானோம்

கீதா இங்க தான் இருக்கென். என் கதைய டைப் பண்ணிட்டு இருந்தேன். உங்களுக்கு என்ன பாட்டு.?
வர்து என்ன பாட்டுனு சொல்லயே?

தாவனி போடுவீங்கலா கோமதி

நான் தான் நசீம் பாடுவேன் , அவரை பார்த்து , அதான் அவர்க்கு புடிக்கும்

nazeem க்கு தான் என்ன ஒரு பெருந்தன்மை ... kindal panna பண்ணட்டும் நு viduvangalame ....கீதாஞ்சலி,varthini..நீங்களும் சொல்லுங்க...உங்களுக்கு என்ன பாட்டு...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்