மழை அரட்டை

என்ன தோழீஸ் தலைப்பு பார்த்து குழப்பமா இருக்கா தோழீஸ் நம்ம ஊர் மழை போல நம்ம அரட்டையும் ரொம்ப பாஸ்டாவும் போகும் தீடீர்னு மழை விட்டு விட்டு பெய்யும் பெய்யாமலும் போகும் அது போல தா நம்ம அரட்டையும் போன பாஸ்டா போகும் இல்லனா காய்ந்த நிலம் போல தரிசலா கிடக்கும் அதான் நம்ம அரட்டைக்கு இந்த பேர் வெச்சிட்டேன் ஓகே தோழீஸ் வாங்க அரட்டை அடிப்போம்

ஒல்லி குச்சி உடம்புக்காரினு பாடுவாங்க

கோமதி என்ன பண்றது. ஒரு தடவை சொன்னென், 2 தடவை சொன்னேன் கேக்கல. சொன்னா அதுக்கும் சேர்த்து ஒரு பாட்டு வரும். அதான் கம்ம்னு இருந்திருவேன். நான் எப்பவாச்சும் பதிலுக்கு பாடுவேன். சில நேரம் நமக்கு என்ன பாடுறாதுனு தெரியாது. சோ சைலன்ட் தான்.

உன் மேலதான் ஆசை தான் இந்த பாட்டு தான் நான் அவரை பார்த்து பாடறது

எங்கப்பா மீனு குட்டிய காணும், எல்லார் பாட்டும் சூப்பர் போங்க என்னவர் ரொம்ப வெக்கப்படுவார் ஆனா யாரும் இல்ல செமயா என்ன கலாய்ப்பார், நல்லா டான்ஸ் ஆடுவார்

இப்படிக்கு ராணிநிக்சன்

வர்து நீங்க தான் பாடுவீங்களா? அப்ப அவங்க ரொம்ப நல்லவங்க போல. இங்க என் ஹஸ் அடிக்கிறா கூத்து தான் தாங்க முடியல.
கீதா நீங்க ரொம்ப ஒல்லியா இருப்பீங்களா?

தாவணி ல்லாம் போடா மாட்டேன்...அவங்களுக்கு மீரா ஜாஸ்மின் ன்னா ஒரு இது...என்ன வேற ஒரு angle ல மீரா ஜாஸ்மின் மாறி இருக்கேன்னு சொல்லி தான் கரெக்ட் panninangalaa ...அதுனால அந்த பாட்டு பிடிக்கும் ...அப்புறம் சென்னைல நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து பார்த்த first படம் உம் அதுதான் ...முதல்ல பார்த்த படம் ந அது ஜி படம்..அஜித் , த்ரிஷா...டிங் டாங் கோவில் மணி...நான் இந்த பட்ட பர்டிச்சு தான் அவங்கள கிண்டல் பண்ணுவேன்..என்ன அவங்க பேரு மணி...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோமதி,nazeem ,varthini , ranijesi உங்க huspend enna work panranga

ஆமா பா உண்மை தா ஓவர் ரொமான்ஸ் தா அவர் சிரிச்சாலே போதும் வேறெதும் வேணாம் இதுக்கு மேல வேணாம் போதும் என்கதை

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நஸிம் போகட்டும் விடுங்க நானும் கேட்டேன்னா உன்ன விட்டா வேர யார கிணடல் பண்ரதுன்னு கேப்பாரு சிரிப்பா இருக்கும் ஆனா ரசிக்கிரமாதிரி இருக்கும்

இப்படிக்கு ராணிநிக்சன்

yennaga ரேணு வ காணோம்...koopittathan varuveengala ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்