மழை அரட்டை

என்ன தோழீஸ் தலைப்பு பார்த்து குழப்பமா இருக்கா தோழீஸ் நம்ம ஊர் மழை போல நம்ம அரட்டையும் ரொம்ப பாஸ்டாவும் போகும் தீடீர்னு மழை விட்டு விட்டு பெய்யும் பெய்யாமலும் போகும் அது போல தா நம்ம அரட்டையும் போன பாஸ்டா போகும் இல்லனா காய்ந்த நிலம் போல தரிசலா கிடக்கும் அதான் நம்ம அரட்டைக்கு இந்த பேர் வெச்சிட்டேன் ஓகே தோழீஸ் வாங்க அரட்டை அடிப்போம்

ஆஹா கோமதி என்னஒரு பொருத்தம். சூப்பர் போங்க. இப்படி தான் பாட்டு பாடி கரெக்ட் பண்ணினாங்களா? ம் இது நல்லாயிருக்கே.
ஆமா ராணி நானும் அதை ரசிப்பேன். சோ என்னால எதும் சொல்ல மனசு வராது.

தமிழ் நாட்டு பொன்னு கனவர் பெயர் சொல்லக்குடது

சரி பாட்டு முடிஞ்சுது...வேற என்ன பேசலாம்...யாராச்சும் சொல்லுங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

சரி உங்க ஹஸ் உங்களை எப்படி(செல்லமா) கூப்பிடுவார்ன்னு சொல்லுங்க
கீது முத்ததை பத்தி சொல்லலாம் ஆனா பேர் சொல்லகூடாதா......

இப்படிக்கு ராணிநிக்சன்

என்னப்பா இது எல்லாம் இப்படி தான் சொல்லுவீங்க. வீட்ல பார்த்தா பேர் சொல்லி தானே கூப்பிடுவீங்க? என்ன கீதா உண்மைய சொல்றேனா?

கோமதி உங்க வயது என்ன

என்னது பேர் சொல்ல koodatha ? நாங்கல்லாம் பேர் சொல்லித்தான் கூபிடறதே...:-) செல்லம்மா

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கீதா நீங்க என்ன...எத்தன முத்தம் கொடுபங்கன்னு கேட்குறீங்க...வயசு என்ன ன்னு கேட்குறீங்க...கேட்க கூடாத விஷம் லம் ketkurenngappa :-)நான் சொல்ல மாட்டேன்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோமதி நீங்க எட்ந்த ஊர்

கீதா இது என்ன விபரீத அரட்டையா இருக்கு. 82னு போட்டுருக்கப்பவே நம்மலா குத்து மதிப்பா புரிஞ்சிக்கனும்கோமதி சொல்றத் படிச்சா சிரிப்பு தாங்கல.

மேலும் சில பதிவுகள்