மழை அரட்டை

என்ன தோழீஸ் தலைப்பு பார்த்து குழப்பமா இருக்கா தோழீஸ் நம்ம ஊர் மழை போல நம்ம அரட்டையும் ரொம்ப பாஸ்டாவும் போகும் தீடீர்னு மழை விட்டு விட்டு பெய்யும் பெய்யாமலும் போகும் அது போல தா நம்ம அரட்டையும் போன பாஸ்டா போகும் இல்லனா காய்ந்த நிலம் போல தரிசலா கிடக்கும் அதான் நம்ம அரட்டைக்கு இந்த பேர் வெச்சிட்டேன் ஓகே தோழீஸ் வாங்க அரட்டை அடிப்போம்

நான் குட்டி ன்னு கூப்பிடுவேன்...அவங்க குட்டிம்மா ன்னு கூபிடுவங்க...யாராச்சும் இருந்தங்கன்ன பேர் சொல்லி கூப்பிட மாட்டேன்...mostly குட்டிதான் .... வர்த்தினி நீங்க மாமா மாமா ன்னு கூப்பிடறது ரெம்ப அழகா இருக்கு;-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நான் கேட்டதுக்கு யாருமே பதில் சொல்லல

இப்படிக்கு ராணிநிக்சன்

இதுவும் கேக்கக்கூடாத கேள்வியோ

கோமதி அவர் software ennginer கோமதி , அவர் ரொம்ப வெட்க படுவார் அதான் நான் பாடுவேன்

ஆஹா...nazeem மொதல்ல user name மாத்தணும் போல இருக்கே:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

வர்த்தினி பொய் சொல்லாதீங்க

சாப்ட்வேர் engineer soft எ இருக்கார் போல இருக்கு...அப்டியெல்லாம் விட கூடாது...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நான் வர்த்தினி மாதிரி மாமான்னு கூப்பிடுவேன் யாரும் இல்லைன்னா பேர் சொல்லி கூப்பிடுவேன் அவர் என்னை குட்டிமா, இல்ல நாய்குட்டின்னு கூப்பிடுவார்

இப்படிக்கு ராணிநிக்சன்

நா இங்க தா இருக்கேன் கோமதி ராணி நீங்க சொன்னது தா என்னவரும் மத்தவங்க எதிர்ல எதும் காட்டிக்கமாட்டாரு எல்லாம் எங்களோட தா டான்ஸ் சாங் பேசறது எல்லாமே சூப்பர் மத்தவங்கள்ட அப்பாவியா இருப்பார் என் அம்மா உன்கிட்டயாவது பேசுவாரானு கிண்டல் பண்ணுவாங்க அவர் பேசறத பாத்த கேக்கமாட்டாங்க அப்டி பேசுவார் நான் மத்தவங்க முன்னாடி வா போ இல்லனா என்னமா சொல்லுவேன் அவரும் அப்டி தா தனியா இருந்தா பேர் சொல்லுவேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ராணி நான் bathil சொல்லிட்டேன்பா...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்