மழை அரட்டை

என்ன தோழீஸ் தலைப்பு பார்த்து குழப்பமா இருக்கா தோழீஸ் நம்ம ஊர் மழை போல நம்ம அரட்டையும் ரொம்ப பாஸ்டாவும் போகும் தீடீர்னு மழை விட்டு விட்டு பெய்யும் பெய்யாமலும் போகும் அது போல தா நம்ம அரட்டையும் போன பாஸ்டா போகும் இல்லனா காய்ந்த நிலம் போல தரிசலா கிடக்கும் அதான் நம்ம அரட்டைக்கு இந்த பேர் வெச்சிட்டேன் ஓகே தோழீஸ் வாங்க அரட்டை அடிப்போம்

கோமதி என்ன ரொம்ப ஏடாகூட கேள்வி கேட்டு திணரடிக்கிறாங்களா? புதுசுல அதான் போக போக நம்ம பார்ம்கு வந்திருவாங்க.

வர்து என்ன பொய் சொல்ராங்க?

இப்படிக்கு ராணிநிக்சன்

என்ன பொய் சொல்றன்னு சொல்ற புறீயல பா,

எனக்கு முடி அதிகமா உதிர்து என்ன போட்டா நல்லாகும்

கூச்ச சுபாவம்னு பொய்

ராணி நான் தான் நிறைய பேர் செல்லமா சொல்லி கூப்பிடுவேன். அவங்க அம்முலுனு கூப்பிடுவாங்க. எல்லார் முன்னாடியும் மச்சான்னு சொல்லுவேன். இல்லன்னா என்னங்க தான்.

செல்ல பேர் முடிஞ்ச அப்புறம் சண்டை போட்டா எப்படி சமாதனம் பண்ணுவீங்க ன்னு சொல்லுங்க....(thappu unga perla nnu vachukonga)கீதா...நீங்க வேற எதாச்சும் விவாகரமா keturatheenga ... சமாதனம் நு சொல்றது பேச்சுல...பேச்சுல...பேச்சுல...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கீதா ...எண்ண போட்டா நல்லாகும்:-))))

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஆமா நான் மாமான்னு தான் சொல்வேன் , அவர் என்ன டா குட்டின்னு சொல்வாங்க , யாரும் இருந்தால் பெயர் சொல்வாங்க ,போம்மா,வாம்மான்னு சொல்வாங்க ,

எனக்கு ஒரு doubt ...இந்த உலகத்துலேயே நம்ம மட்டும்தான் வேல இல்லாம இருக்கோமா...அரட்டை adichukiitu ...மாத்தி மாத்தி நம்ம msg தான் வந்துட்டே இருக்கு...:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்