மழை அரட்டை

என்ன தோழீஸ் தலைப்பு பார்த்து குழப்பமா இருக்கா தோழீஸ் நம்ம ஊர் மழை போல நம்ம அரட்டையும் ரொம்ப பாஸ்டாவும் போகும் தீடீர்னு மழை விட்டு விட்டு பெய்யும் பெய்யாமலும் போகும் அது போல தா நம்ம அரட்டையும் போன பாஸ்டா போகும் இல்லனா காய்ந்த நிலம் போல தரிசலா கிடக்கும் அதான் நம்ம அரட்டைக்கு இந்த பேர் வெச்சிட்டேன் ஓகே தோழீஸ் வாங்க அரட்டை அடிப்போம்

ஏன் கோமதி என்னை இப்படி சிரிக்க வைக்குறீங்க? நீங்க சொல்றத்படிக்க படிக்க சிரிப்ப வருது. நான் சமாதானம் பண்ண மாட்டேன்பா. அவங்கதான். நான் பேசாமலே இருப்பேன். அவங்க எதாவது வந்து சொல்லி சிரிக்க வைப்பாங்க. ரெண்டு பேருக்கும் கோவம்னாலும் அவங்க தான் பர்ஸ்ட். நான் தப்பு பண்ணினா பேசுவேன். இல்லன்னா 2 நாளானாலும் பேசவே மாட்டேன்.

செம மூட்ல இருக்கா போல இருக்கு பாத்து இது ஆண்கள் கூட படிப்பாங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

என் கணவர் அப்படி தான் , உங்க கணவர் வெட்க பட மட்டார,

மன்னிக்கவும் பேச்சுல அவரை சமாதானம் செய்ய முடியாது வேரதான்

மழை அரட்டையும் முடிஞ்சு வெள்ள அபாய அரட்டை ஆரம்பிக்க வேண்டியதுதான்:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோம்ஸ் நிறைய பேர் இருக்காங்க. அவங்க எல்லாம் சைலன்ட்டா இருக்காங்க. குழந்தைகள் இல்லா ம, தனியா இருக்கிற இல்லத்த்ரசிகள் இந்த கேஸ் தான்.

கோம்ஸ் நான் இங்க லூசுமாதிரி சிரிச்சிட்டு இருக்கேன் எல்லாம் என்ன ஒரு மாதிரி பாக்கராங்க (ஆபிஸ்ல)

இப்படிக்கு ராணிநிக்சன்

PURIYALA

beware of black sheep

KEEP SMILING ALWAYS :-)

ஓகே பா. மணி 2.30 ஆச்சு. நான் போய் சாப்பிட்டு வரேன்.

மேலும் சில பதிவுகள்