வாங்கோ வங்கோ வாழ்த்துவோம் தலையை!

அனைத்துக் கருத்தினரையும்
அணைத்துச் செல்லும் அன்புள்ளம் கொண்ட
அறுசுவையின் தலைவர் அவர் பிறந்தநாளில் வாழ்த்தி
பேருவகை எய்யச் செய்வோம்
வாரீர், அறுசுவை மன்ற உறவுகளே!

அண்ணா இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வாழ்வில் எல்லாம் வளமும் நலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன் ..!!!

கவிதாசிவகுமார்.

anbe sivam

அட்மின் சார் இனிய பிறந்ததின நல் வாழ்த்துக்கள்.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாபு அண்ணா அவர்களுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

Happy Birthday babu anna. regards.g.gomathi.

"May this birthday offer you as much joy and happiness as you give to all who know you."

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

அன்புடன்,
மலர்.

பாபு அண்ணா, உங்களுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் அண்ணி செண்பகா மற்றும் குட்டி சுட்டி நவீனாவோடும் இதே சந்தோஷத்தோடு பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அண்ணா,உங்களை நினைச்சா பாவமா இருக்கு அறுசுவையில் இருக்க இத்தனை தங்கச்சிங்களுக்கு எங்கே எப்ப ட்ரீட் தரபோறீங்கன்னு :) சீக்கிரம் சொல்லுங்க டிக்கெட் போட்டுடறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

""பிங்க் கலர் ல் பிறந்து"" , என்னையும் என் husband யையும் அறுசுவை சமையல் receipe முலமாக வாழ வைத்து கொண்டிருக்கும்,இன்று பிறந்த நாள் விழா காணும் அட்மின் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அன்பு திரு பாபு அவர்களுக்கு,

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்