வாங்கோ வங்கோ வாழ்த்துவோம் தலையை!

அனைத்துக் கருத்தினரையும்
அணைத்துச் செல்லும் அன்புள்ளம் கொண்ட
அறுசுவையின் தலைவர் அவர் பிறந்தநாளில் வாழ்த்தி
பேருவகை எய்யச் செய்வோம்
வாரீர், அறுசுவை மன்ற உறவுகளே!

கரக்ட் கரக்ட்பா ;)

18-11-2004 ல் தொடங்கி ... ஆறு ஆண்டு நிறைவு பெற்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அறுசுவை.காம் பல புதுமையான பகுதிகளுடன் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து நீங்காப் புகழ அடைய வாழ்த்துக்கள்.

அறுசுவை டீம் அனைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்;)

Don't Worry Be Happy.

திரு.பாபு அவர்களுக்கு..

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

நன்றி நவிலலை ('ல' சரியா போட்டிருக்கேன் இமா சிஸ்டர் :-)) கடைசியா சொல்றேன். இப்போதைக்கு ஒரு சின்ன கரெக்சன்..

// 18-11-2004 ல் தொடங்கி ... ஆறு ஆண்டு நிறைவு பெற்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அறுசுவை.காம் ..//

ஏழு முடிச்சு எட்டுல எட்டெடுத்து வைக்கிறோம். :-)

கம்யூட்டரில் ஒரு தவரு செய்து விட்டேன் my combuter vaithu right click - properties koduthu ATHIL ADVANCE ENNRA OPTION KU சென்று ATHIL USER PROFILE சென்று அதில் COPY TO கொடுத்தேன் DESKTOP-ல் இருந்த EXCEL FILE NEERAYA FILE DELITE ஆகிவிட்டது அதைதிரும்ப கொன்டுவர என்ன செய்யவேண்டும் தயவு செய்து பதில் தரவும் அனைத்தும் முக்கியமான FILE PLS HELP ME

எங்களை போன்றோர்க்கு பேருதவி புரிந்து கொண்டிருக்கும் அறுசுவை தளத்திற்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

பிறக்கின்ற அனைவரும் வாழ்கின்றோம். வாழும் வாழ்க்கையில் பிறருக்கும் சிறிது எனினும் உதவுகிறோம் எனின் அது சிறப்பு.
சிறந்த வாழ்க்கை வாழும் உங்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அறுசுவையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த இழையைத் தொடங்கிய சகோதரி யோகராணி அவர்களில் தொடங்கி, தொடர்ந்து வாழ்த்துக்களை பதிவிட்ட சகோதரிகள் ஆமினா, நாகா ராம், ராஜி செந்தில், ரம்யா கார்த்திக், ரேணுகா தேவா, ராணி நிக்சன் (உங்களுக்கு எங்களது திருமண நாள் வாழ்த்துக்கள்:), சுகந்தி (வயசு விபரம் கீழே சொல்றேன்), ஏஞ்சலின், மீனு, ரேவதி, கவிதா (ம்ம்.. இப்பல்லாம் இந்த மாதிரி பதிவுகள் போட மட்டும்தான் அறுசுவைக்கு வர்ற மாதிரி இருக்கு.. அதுசரி, 19 11 என்ன உங்க டேட் ஆஃப் பர்த்தா?), கோமு, வனிதா (நீங்க 'கா' விட்டாலும் நாங்க பேசுவோம்ல..), சுமதி சந்திரன், கோமதி, மலர், கல்பனா (ஹிஹி... எனக்குதான் உங்களை நினைச்சா பாவமா இருக்கு.. இந்த அண்ணன் கிட்டே ஒரு சாக்லேட் வாங்கிறதுக்காக, ஒவ்வொரு நாட்டுல இருந்து, அத்தனை பேரும் அவ்வளவு செலவு பண்ணி வரப்போறீங்களேன்னு..), கோமதி மணி (அப்படியே பிங்க் கலர்லேயே வளர்ந்து இருந்தா, இன்னைக்கு அறுசுவை வந்திருக்காது. அய்யா தமிழ் சினிமாவிலே ஹீரோ ஆகி, இந்த நேரத்துல ஒரு தனிக்கட்சி ஆரம்பிச்சு இருப்பாரு..:-)), சீத்தாலெட்சுமி அக்கா, தீபா குமார், இளையா, ரம்யா ஸ்ரீனி, நசீம், மஞ்சுளா அரசு & ரீனா சசிதரன், ஜெயலெட்சுமி (இப்ப எட்டாம் ஆண்டுல அடியெடுத்து வைக்கிறோம்), வித்யா, சுவர்ணா விஜயகுமார் (நீங்கதான் அறுசுவை வயசை சரியா சொல்லி இருக்கீங்க ;-)), இளவரசி, சுபா, கலைமகள் கமலி மற்றும் பேஸ்புக், மின்னஞ்சல், தொலைபேசி மூலமாக வாழ்த்துக்கள் தெரிவித்த அத்தனை பேருக்கும் எனது நன்றிகள்.

//எவளோ வயசு தொடங்குதுன்னு ரகசியமா சொல்லுங்க....//

இதில ரகசியம் எல்லாம் இல்ல சிஸ்டர்.. ஸ்கூல் ரெக்கார்ட்ஸ்ல இருந்து எல்லா ரெக்கார்ட்ஸ்லயும் நமக்கு(ஐ மீன்.. எனக்கு) ஒரே பிறந்த தேதிதான் - 18.11.1970.

வயசு என்னன்னு நீங்களே கால்குலேட் பண்ணிக்கோங்க (இல்லேன்னா ஜெயலெட்சுமி மேடத்துக்கிட்டே கேட்டுட்டு அவங்க சொல்றதோட ஒரு வயசை கூட்டிக்கோங்க :-))

அண்ணா...இப்போ கூட ரெம்ப லேட் இல்லைன்னா...நீங்க சினிமா la நடிக்கலன்னாலும் தனி கட்சி தொடங்கினா பெரும்பான்மையான ஒட்டு வித்தியாசத்துல ஜெய்க்க வச்சு தமிழ்நாட்டு முதல்வரா ஆக்கிருவோம்ல ... :-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

//வயசு என்னன்னு நீங்களே கால்குலேட் பண்ணிக்கோங்க (இல்லேன்னா ஜெயலெட்சுமி மேடத்துக்கிட்டே கேட்டுட்டு அவங்க சொல்றதோட ஒரு வயசை கூட்டிக்கோங்க :-))//

ஹி ஹி நமக்கு எப்பவுமே ஒரு வயசு குறைச்சு சொல்லித்தான் பழக்கம் அதான் பழக்க தோஷத்தில இங்கேயும் வந்துருச்சு;-)))

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்