அவசிய அரட்டை

வாங்க தோழீஸ் நமக்கு தேவையான பிரச்சைகளுக்கான தீர்வுகளை பேசலாம்

meenu - யாருக்குங்க கொடுத்தீங்க?????...எனக்கு வரலையே...L எ ஆரம்பிச்சு i ல mudiyumga ...initial கூட போட்டுருப்பேன்....எப்டில்லாம் clue கொடுக்க வேண்டி இருக்கு:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

///அறுசுவை தளத்துல கூட பெண் வேசத்துல நிறைய ஆண் sutharangalame ...அனா பாவம் avanukellam தெரியாது நாமெல்லாம் எவ்ளோ expert ன்னு....///
ஹஹஹா

KEEP SMILING ALWAYS :-)

எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நீங்க தொடருங்க நான் கலந்துக்குறேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு... டேவிட் நு இருக்கும் பாருங்க கோமதி.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

போய் பாருங்க...அதான் ரெம்ப முக்கியம்....:-)அப்போ அப்போ வேலையும் கொஞ்சம் பாக்கணும் இல்ல...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

என்னப்பா பிஸியா பேசரீங்க போல கோம்ஸ் என்னோடதுல இருக்கும் பாருங்க மீனு, ரேனு எல்லாருதுஒ அத பாத்தி ரெக்வெஸ்ட் குடுங்க இனிமே நான் யாருதும் அக்செப்ட் பண்ண போரதில்ல

இப்படிக்கு ராணிநிக்சன்

amampa ..இனிமே நானும் accept பண்ண போறதில்ல!!!!!!!!!!!!!!!!

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

என்ன அரட்டை டல் அடிக்குது வாங்க தோழீஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

யாரும் இல்ல போல இருக்கு ரேணு...சமையல் ஆச்சா?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

யாரும் இல்ல போல இருக்கு ரேணு...சமையல் ஆச்சா?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

காலைலயே முடிஞ்சிடும் பா சமையல் வேலை இன்னிக்கு சாம்பார் அவரை பொறியல் அதென்ன ஜீரா ரைஸ் ம் நா எதும் செய்யல இன்னிக்கு காலைலேர்ந்து ஒண்ணும் முடில தலைவலி தலைசுத்தல் அதிகமா இருக்கு படுத்துட்டு தா இருக்கேன் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்