அவசிய அரட்டை

வாங்க தோழீஸ் நமக்கு தேவையான பிரச்சைகளுக்கான தீர்வுகளை பேசலாம்

Fb vanga rani

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நஸிம், ரேணு, யாழி, இளையா, ராதா அம்மா, வனி,யாருப்பா இருக்கீங்க வாங்கப்பா பேசலாம்

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் ப்ரண்ட்ஸ் யாரெல்லாம் இருக்கீங்க? ராணி நான் வந்துட்டேன். இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்.

ஹாய் ராணி, நஸீம் சாப்டாச்சா?

KEEP SMILING ALWAYS :-)

வாப்பா சாப்டியா என்ன காலைலேயிருந்து ஆளை காணும்

இப்படிக்கு ராணிநிக்சன்

குட்டி என்ன பண்ரா? சாப்டாளா, நீங்க சாப்டீங்களா?

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் நாகா, ராணி இன்னும் சாப்பிடலப்பா. இன்னைக்கு வீக் என்ட்ல ஹஸ் வீட்ல இருக்காங்க. அதான் காலையிலேந்து கொஞ்சம் வேலை. இங்க மீன் குழம்பு, யாரெல்லாம் வரீங்க லன்ச்க்கு

ஹாய் ராணி என்ன யாரும் வரலையா, நான் இருக்கேன்,வாங்க ,

உங்க லவ் ஸ்டோரி எப்படி ,பாப்பா என்ன பண்றா,

ம் சாப்டாச்சு.கோமதி, நஸீம் எங்க?

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்