அவசிய அரட்டை

வாங்க தோழீஸ் நமக்கு தேவையான பிரச்சைகளுக்கான தீர்வுகளை பேசலாம்

நா வந்துட்டேன் என்ன பண்றீங்க எல்லாரும் ஸ்கேன் எடுத்துட்டேன் திங்கள் வரசொல்லியிருக்காங்க போகணும் வரும்போதே புல்லா தண்ணீர் குடிச்சிட்டு வர சொல்லியிருக்காங்க பா வேறெதும் சொல்லல வந்து சமைச்சி சாப்பிட்டு இதுக்கு முன்ன இருக்கற படிச்சிட்டு பதிவு போடுறேன் அரைக்கீரை கடைஞ்சிட்டு தண்டு கத்தரிகாய் பொறியல் ரசம் மோர்மிளகாய் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

உங்களைதான் எல்லாரும் தேடிட்டு இருந்தாங்க இனிமே ஒரு பிரச்சனையும் இல்ல

இப்படிக்கு ராணிநிக்சன்

தாங்ஸ் ஜெஸி ரிப்போர்ட் நார்மல்னு இருக்கு பா நானும் கோவிலுக்கு போகப்போறேன் திருநீர்மலை அண்ணா வீட்டுக்கு என் மருமகன பார்த்துட்டு கோவிலுக்கு போகப்போறேன் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு பேஸ்புக் வாங்க,

இப்படிக்கு ராணிநிக்சன்

அனைவரும் நலமா தினமும் அர்ட்டை பாத்துகிட்டு தா இருக்கேன் ஆனா பதிவு தா போட முடில குட்டி பாப்பா ரொம்ப வால் பன்னுது எப்பவும் தோக்க சொல்லுது பா அதா நீங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க எங்க அசு தலையை கானோம் ராதா ஆண்டி எப்படி இருக்காங்க

எப்படிப்பா இருக்கீங்க, குட்டி நல்லா இருக்கா ரொம்ப நாளாச்சு உங்க கிட்ட பேசி சாப்டீங்களா

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் மெர்ஸ் எப்படி இருக்கீங்க? குட்டீஸ் என்ன பண்றாங்க? அண்ணா நலமா? ரொம்ப வால் பண்ணுதா அயானா குட்டி. . அஸ் பிசி போல நானும் பேசி ரொம்ப நாளாச்சுபா.

அஸ் நேற்று வந்தாங்கா, ஆனா ரெண்டு பதிவோட போய்ட்டாங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

அப்படியா ராணி.நான் பேசி ரொம்ப நாளாச்சு பா. ம் என்ன பண்றீங்கபா? எங்க எல்லாரையும் கானோம்

சனிக்கிழமை எல்லாரும் பிஸிபோல வர்தினி கோயில் போய்ட்டாங்க,

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்