அவசிய அரட்டை

வாங்க தோழீஸ் நமக்கு தேவையான பிரச்சைகளுக்கான தீர்வுகளை பேசலாம்

யாழி உங்க அண்ணா ஏற்கனவே 4 சாரி எடுத்து குடுத்திருக்காங்க ஆனா அன்னைக்கு சர்ப்ரைஸா கூட்டிட்டு போவாரு

இப்படிக்கு ராணிநிக்சன்

அண்ணி இந்த திருமண நாளா சூப்பரா கொண்டாடிடலாம் கவலையே படாதீங்க அண்ணி. திகட்ட திகட்ட வாழ்த்து சொல்ல நம்ம தோழிகள் இருக்காங்க நான் இருக்கேன் இந்த திருமணநாள் உங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல இருக்கும் கவலைய விடுங்க.

Thanks

இப்படிக்கு ராணிநிக்சன்

ஓ ஓஹோ பர்ஷேஸ் எல்லாம் ஆச்சா? அண்ணாக்கு நீங்க என்ன வாங்கி வச்சிருக்கீங்க அண்ணி. 2 பேரும் சேம் கலர்ல போட்டுக்கோங்க அண்ணி. முடிந்தால் போட்டுக்கோங்க அண்ணி

யாழி நான் சாப்டேன்பா. அப்பவே வந்துட்டேன். என்ன ஸ்பெஷல் மா அங்க. ?

எனக்கு தெரியும், என் செல்ல நாத்தனார்கிட்ட சொன்னா ரொம்ப சந்தோஷபடுவான்னு

இப்படிக்கு ராணிநிக்சன்

திருமண நாள் அன்று என்ன விசேசமக என்ன பன்னுவீங்கோ

சிம்புள் பட்ஜட்ல நீயே ஒன்னு சொல்லென் வாங்கி குடுத்திடரேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

பின்ன இல்லையா அண்ணி என் அண்ணியோட கல்யாண நாள் எப்படி சந்தோஷம் இல்லாமல் இருக்கும் நான் கேட்டதுக்கு இன்னும் பதிலே சொல்லலியே நிங்க அண்ணாக்கு என்ன வாங்கி வச்சிருக்கீங்க?

நசீம் இங்க ஒன்னுமே ஸ்பெஷல் இல்லப்பா. மழை வர மாதிரி வானம் சூப்பரா இருக்கு.

ரேணு எங்க போனீங்க காணுமே ஆளை சைலண்ட் ரீடர் ஆகிட்டீங்களா

///திருமண நாள் அன்று என்ன விசேசமக என்ன பன்னுவீங்கோ/// இதென்ன கேள்வி கோவிலுக்கு போவாங்க, ஸ்வீட் செய்வாங்க..

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்