அவசிய அரட்டை

வாங்க தோழீஸ் நமக்கு தேவையான பிரச்சைகளுக்கான தீர்வுகளை பேசலாம்

அஸ் டக்கரா சென்னை தமிழ்ல ஒரு நியூஸ் போட்டு தாக்குங்க, கோம்ஸ் அரட்டைன்னா அப்ப்டித்தான் திடிர்னு வருவோம் திடிர்னு காணாம போய்டுவோம்,
எங்க வர்தினிய காணும் நேற்று குழம்பி போய்ட்டாங்களா

இப்படிக்கு ராணிநிக்சன்

நான் மயக்கம் என்ன படத்துல வர why this கொல வெறி கொல வெறி டி பாட்டு கேட்டுட்டே இருக்கேன்...அதுக்குள்ள ஆஹா ஓஹோ ன்னு pukalranga ...நம்ம பய புள்ளைகளோட ரசனைய புரிஞ்சுக்கவே முடியல...suthamana tamil paatu..mudinja kelunga...http://cinema.vikatan.com/?option=com_content&view=article&id=1468&cid=903&Itemid=63

ராணி - தல க்கு இல்லாமலா...mm..அவருக்கு ஷாலினி செஞ்சு கொடுப்பாங்க ... ஆமா நீங்க அஜித் தான சொல்றீங்க?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அஸ் அதெல்லாம் இல்லப்பா இருந்தா உங்கள்ட சொல்லமலா ம்ம் இப்பதா ட்ரீட்மெண்ட் போக ஆரம்பிச்சிருக்கோம் இப்ப பரவால உடம்பு தலைசுத்தல் தா விடல கோமதி நா இங்கேயே தா யாரும் வரலயேனு காத்திட்டிருந்தேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அறுசுவைல தலன்னா நம்ம அஸ்தான்பா, அஸ் அவர் நல்லா இருக்கார், இன்னிக்கு சாம்பார்,முட்டை

இப்படிக்கு ராணிநிக்சன்

அறுசுவை தல அவர்களே...வணக்கம்...நான் இப்போதான் புதுசா மூணு நாளா அரட்டை அடிசுடுருகேன்...உங்களுக்கு ஏற்கனவே பார்சல் அனுப்பிச்சு....

ராணி...இப்படி யாராச்சும் intro koduthathan இனிமே அவங்க கூட அரட்டை அடிக்கலாம் து இருக்கேன்...நேத்து experiance ஓட பாடம்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

வாசிப்பது உங்கள் அஸ்வினி.

முக்கிய செய்திகள்:
1.தலையை மாற்றிய சங்கம்
2.அரட்டையில் இன்று மந்தமான வானிலை
3.பட்டிமன்றத்தில் சூறாவளி வாதங்கள்
4.புது உறுப்பினர்கள் வருகை

விரிவான செய்திகள்:
1.நம் தோழிகள் சங்கத்தின் தலைவரை மாற்றியுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகி உள்ளதாக தகவல்,இதை அடுத்து யாரும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றும்,ஓட்டு போடும் சிரமம் உங்களுக்கு வராது என்றும் தற்போதைய தலைவர் தெரிவித்துள்ளார்.
2.மழை முடிந்த பின்பும்,காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் மக்கள் அனைவரும் நம் வெரைட்டி வனிதாவின் மசாலா டீயை குடித்துவிட்டு போர்த்திக்கொண்டு தூங்குவதால் அரட்டை பக்கம் மந்தமாக காணப்படுகிறது
3.பட்டிமன்றத்தில் சேலை கட்டாத பெண்களும் சேலைக்கே என் வாதம் என கச்சைக்கட்டிக்கொண்டி சவால் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்
4.அட்மின் அண்ணாவிற்கு பிறந்தநாள் பரிசாக அறுசுவையில் புது உறுப்பினர்கள் பலர் சேர்ந்துள்ளதால் மிகவும் மகிழ்ச்சி,தோழிகளை வருக வருக என்று வரவேற்க்கிறோம்.

இத்துடன் செய்திகள் முடிவடைந்தன,மீண்டும் செய்திகள் அரட்டையை பொருத்தே வெளிவரும்,உடனுக்குடன் செய்திகளை அறிந்துக்கொள்ள அரட்டை இழையை பார்க்கவும்.

நன்றி.

இதுவும் கடந்துப் போகும்.

நான் இனிமே pack up ...அவங்க வந்துட்டே இருக்காங்க..மதியம் நோ ஆபீஸ்...so நாளைக்கு காலயில பாக்கலாம்...bye ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

oohh ...நீங்கதானா அது....நியூஸ் சொல்றது...சந்தோசம்...நடத்துங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

வாங்க ரொம்ப நேரமாக யாரும் காணல, சாப்ட்டிகலா ? காலைல தலைவலி ,என்ன ராணி சொன்னிக குழம்பி இருக்கேன்

அஸ் அதென்னப்பா அந்த தலைவர் நீயூஸ் புரியலயே கொஞ்சம் தெளிவா சொல்லுங்க புரியுதானு பார்ப்போம் ம்ம் கோமதி ரொம்ப உஷாரா தா இருக்கீங்க கீப் இட் அப் வர்த்தி சேம் பின்ச் எனக்கும் தலைவலியே தா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்