அவசிய அரட்டை

வாங்க தோழீஸ் நமக்கு தேவையான பிரச்சைகளுக்கான தீர்வுகளை பேசலாம்

என் கேள்விய விடுங்க நீங்க கொஞ்சம் டீடெயிலா சொல்லுங்க நம்ம நாகா, கோம்ஸ் மாதிரி, எவ்வள்வு சூப்பர் லவ் ஸ்டோரிய இவ்வளவு சீக்கிரம் முடிசிட்டீங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

அவங்க பொண்ணு சந்தோசமா இல்லையாம் அதனால என் ஹஸ் கிட்ட நானும் சந்தோசம இருக்காதனு சொல்லுறஙக.

இதென்ன புது பிரச்சனையா இருக்கே அவங்க பொண்ணு சந்தோஷமா இல்லனா நீங்களும் அப்டி இருக்கணும் என்ன கட்டாயம் அதெல்லாம் காதுல வாங்காதீங்க இல்லனா உங்க கணவர்ட சொல்லிடுங்க உங்க அம்மா இப்டி சொல்றாங்கனு அவரே பேசிகட்டும் அவங்க அம்மாவிடம் நீங்க எதும் சொல்லாதீங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஜோ ஒன்பதாவது படிக்கும் போதேவா ம்ம் நல்ல லவ் ஸ்டோரி தா பா உங்கள்து அஸ் வந்தாங்க எங்க போனாங்கனு தெரிலயே ராணி பாத்தீங்களா அவங்கள

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஜோ கூடவே இருக்காங்களா, அவங்க பொன்னுக்கு என்ன ஆச்சு, அப்ப்டியே எதனா ஆனாலும் உங்க வாழ்க்கைல ஏன் தலையிடனும், நீங்க சந்தோஷ்மா இல்லன்னா அவங்க பைய்னும் இல்ல கஷ்டபடுவாங்க உங்க ஹஸ் என்ன சொல்ராரு

இப்படிக்கு ராணிநிக்சன்

கோமதி ராணி என் மகள். கெளதமுக்கு 2வயசு ஒகேவா. டோன்ட் ஒரி ராணி நான் சொல்லிட்டேன். கெளதமுக்கு உன் முத்தம் கொடுத்திட்டேன். அவன் உறங்குறான். இப்ப எழுந்துருச்சிருவான் அதான் ச்டோரிய சின்னதா முடிச்சிட்டேன்

அவங்க இப்படி சொல்ரது உங்க ஹஸ்ஸுக்கு தெரியுமா? சொல்லாம இருக்காதீங்க நல்ல பேர் வாங்கரேன்னு வாழ்க்கைய தொலைச்சிடாதீங்க எல்லாத்தையும் உட்கார்ந்து பேசி நல்ல முடிவு எடுங்க எந்த காரணத்துக்காகவும் கணவன்மனைவி சந்தோஷத்தை விடு கொடுக்காதீங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

அவங்க பொண்ணு சீரியல வருர வில்லி மாதிரி. ஹஸ் என்க்கு புல் சப்போட்பா. செல்லா நான் மாமானு தான் அழைப்பேன் i love my husband

எப்படி இருங்கீங்க? உங்க லவ் ஸ்டோரி சூப்பர் , உங்க பசங்க எப்படி இருங்காங்க?

எல்லாரும் எப்படி இருங்கிங்க? என்ன பண்றீக, வாங்க பேசலாம் ,

மேலும் சில பதிவுகள்