அவசிய அரட்டை

வாங்க தோழீஸ் நமக்கு தேவையான பிரச்சைகளுக்கான தீர்வுகளை பேசலாம்

நான் FB ல இனிமே yarayum friend da சேக்குறது இல்ல....A /c taye close பண்ண போறேன்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கீதா உங்க ஹஸ் பேர் என்ன? எங்க வொர்க் பண்ராங்க? நீங்க எங்க இருக்கீங்க? உங்களை பத்தி டீடெயிலா சொல்லுங்க.

இப்படிக்கு ராணிநிக்சன்

நாகா,ராணி yenagappa போனீங்க...என்ன விட்டுட்டு?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

உங்கள விட்டுட்டு நாங்க எங்க போவோம் இங்க்தான் இருப்போம் டொண்ட் வொரி

கீதா எங்க போனிங்க என்ன ஆச்சு? ஆளை காணும்

இப்படிக்கு ராணிநிக்சன்

நீங்க என்னப்பா samyal இன்னைக்கு? முடிஞ்சுதா..

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ENN HUSPEND NAME SHANMUGAM WORK IN CRI PUMP MANAGER COIMBATORE

கோம்ஸ் இன்னிக்கு கார குழம்பு, முட்டை பொரியல்,
கீதா தமிழ்ல டை பன்னுங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

என் கனவர் பெயர் சன்முகம் மேனேஜர் கோயமுத்தூர்

உங்க மேரஜ் அரேஞ்டா, லவ்வா

இப்படிக்கு ராணிநிக்சன்

CRI Pumps a ...எந்த Dept ல இருக்காங்க...என் தம்பி கூட அங்கதான் Training போனும்னு சொல்லிட்டுருந்தான்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்