அவசிய அரட்டை

வாங்க தோழீஸ் நமக்கு தேவையான பிரச்சைகளுக்கான தீர்வுகளை பேசலாம்

லவ் மேரஜ்

geetha - நீங்களும் work பண்ரீங்களா?
Rani -என்னப்பா..ரேணு இன்னைக்கு வரலையா ??

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

உங்க தம்பி அங்கதான் ட்ரெய்னிங் போக போராரா கவலை விடுங்க நம்ம கீதா விட்டுகார் அங்கதான் வொர்க் பண்ராராம் நேம் நோட் பண்ணிக்கோங்க, என்ன கீதா ஹெல்ப் பண்ணுவாரு இல்ல லவ் மேரஜ் ஆச்சே ஹெல்ப பண்ணாம எப்படி என்ன கோம்ஸ்

இப்படிக்கு ராணிநிக்சன்

CRI பம்ப்பா :-) என் அண்ணா ஃப்ரண்ட் அங்கதான் ஒர்க் பண்றாங்க. உங்க ஹஸ்பண்ட் எந்த branch

KEEP SMILING ALWAYS :-)

கோம்ஸ் ரேணுக்கு இன்னிக்கு ஸ்கேன்னு சொன்னாங்க மத்தவங்கள் காணும் எல்லாம் வாங்க பேசலாம்

இப்படிக்கு ராணிநிக்சன்

நாகா வாங்கப்பா,என்ன இன்னைக்கு சமயல், குட்டி என்ன பண்ரா?

இப்படிக்கு ராணிநிக்சன்

உங்க தம்பி நேம் என்ன

கீதா, நாகா உங்க ஹஸ் ப்ரான்ச் கேக்கராங்க பாருங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

நான் first டைம் ஸ்கேன் எடுக்கும் பொது ரெம்ப கஷ்ட பட்டுட்டேன் pa ...தெரியாம தண்ணி குடிக்காம போய் அப்புறம் அங்க வச்சு ஒன்ற லிட்டர் எ குடிச்சு உடனே vomit பண்ணிட்டேன்...டாக்டர் நாளைக்கு vaanu thorathi விட்டுட்டாங்க...:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் அண்ணி எப்படி இருக்கீங்க? அண்ணா நலமா?

நாகா ஹாய் ஜானு எப்படி இருக்கா? தூங்குறாளா?

ஹாய் கீதா, கோம்ஸ்,

வர்து, ரேணு, மீனு, நசீம் இவங்க எல்லாம் காணும்.

மேலும் சில பதிவுகள்