தோழிகளே,
எனக்கு திருமணம் ஆகி 7 மாதங்கள் ஆகிறது. இன்னும் தாய்மை பேறு அடைய வில்லை. எனக்கு பயமாக உள்ளது. எனக்கு மாதவிடாய் பிரச்சனையும் இல்லை.ஆனால் எனக்கு உடலில் ரோமம் அதிகமாக இருக்கும், அதனால் எதாவது பிரச்சனை வருமா .....எனக்கு உதவுங்கள்.

SathyaBoominathan
7 மாதம்தானே ஆகுது....கவலைபடாதீங்க...நீங்க உங்க husband oda போய் நல்ல gynecologist a போய் பாருங்க...நீங்க hair growth pathi சொன்னதால harmone problem எதாச்சும் இருக்கலாம்... அப்படியே இருந்தாலும் அது பெரிய ப்ரோப்லேம் இல்ல...doctor ரே உங்கள guide பண்ணுவாங்க...ஆல் தி பெஸ்ட்...
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
மிகவும் நன்றி தோழி ....ஒரு
மிகவும் நன்றி தோழி ....ஒரு தெளிவு கிடைத்தது.
hello sathya madam
hai sathya madam,thangal thozhi kuriyathu pol seiyavum