help me dear very urgent

pls help me

i am new in this web. i was married . 2years back. i dont have children. I have pcod.

My periods normally 32-37 days.sometimes normal. This month my date is 12th. but i had period today ?(18th). I have conceive symtoms like dizziness, less food crave, bach ache tiredness. My period is very very low in brown color only.

16th i have take pregnancy test in my home in night time urine test. but it shows negative.
pls help what i do next.... reply me soon friends

னீங்க எதுக்கும். ஒரு கிட் வாங்கி டெஸ்ட் பண்ணி பாருங்க. ப்லீடிங் சரியா இல்லன்னா ஒரு வாரம் கழிச்சு டாக்டர்கிட்ட போய் காண்பிங்க.ப்ளீடிங் இலன்னா கொஞ்சம் ரெஸ்ட்ல இருங்க

please consult your doctor

For pregnancy test - Morning first time urine test only give the correct result.Once again u will the test.

// dizziness, less food crave, bach ache tiredness// - நீங்க சொல்வதெல்லாம் ஹார்மோன் சேஞ்சஸ் காரணமா வர கூடியவை... கருவுற்றிருக்கும்போதும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக தான் இவை ஏற்படுகிறது. அதனால் இப்படி இருந்தாலே கர்ப்பம் என்று அர்த்தம் இல்லை. பொதுவாக தூரம் தள்ளி போகும் போது இதே ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படலாம், அல்லது பீரியட்ஸ் னெருங்கும், போகும் நேரத்திலும் ஏற்படலாம்.

அடுத்தது யூரின் டெஸ்ட்... இது நிச்சயம் காலையில் முதல் யூரினில் தான் செய்ய வேண்டும். அதனால் உங்களூக்கு நெகடிவ் வந்தது சரின்னு என்னால் சொல்ல முடியாது.

இன்று பீரியட்ஸ் வந்ததாக சொல்றீங்க... அது தொடருதா, இல்லை போகாம உடனே நின்னு போகுதா என்று பாருங்க. நின்னுட்டா டாக்டரை உடனே பாருங்க.

எதுவா இருந்தாலும் மனதில் படபடப்பு டென்ஷன் இல்லாம நிம்மதியா நிதானமா இருங்க. ஓய்வு எடுங்க. நீச்சயம் நல்லதே நடக்கும். விரைவில் தாய்மை அடைய எங்கள் பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

tomorrow morning i can take. Than you very much

thanks pa. but epa periods lite eruku. na urine pregnance test edukalama
vera enna seyarathu pls tel

thank you so much mam. I can take test by tomorrow.

I have one more doubt. Periods lite eruku. entha mathri timela pregnancy test edukalama?

test card correct result theriyuma? adi vayiru vali eruku lita.

appa appa thala suthal eruku? pls tell am very confuse.

I got PCOD, finally got a baby after treatment, My doctor gave clomid + Metformin(it's a diabetic tablet) which regulates our hormone level. Look for that from your doctor....

இப்போ ஹோம் டெஸ்ட் பண்ண வேண்டாம்... முழுசா நிக்கட்டும் கொஞ்சம் காத்திருங்க. நீங்க சொல்ற சிம்ப்டம்ஸ் எல்லாம் கருவுற்றாலும் இருக்கும், ஹார்மோன் இன்பாலன்ஸ்னாலையும் இருக்கும்... அதனால் தான் கொஞ்சம் குழப்பம் இல்லாம வெயிட் பண்ண சொல்றேன். இன்னும் 1 நாள் பாருங்க... பீரியட்ஸ் ஒழுங்கா போகாமா, நிக்கவும் நிக்காம இருந்தா டாக்டரை நேரில் பாருங்க. அங்கையே லேப்ல யூரீன் டெஸ்ட்’ம் கொடுங்க. குழப்பிக்காதீங்க... பொறுமையா இருங்க. அப்படி நாளை சுத்தமா போகாம நின்னுட்டா வீட்டிலேயே டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு மருத்துவரை பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

I think this brown color bleeding is implanation bleeding. You r pregnant. dont worry pa take test again three days over.you r pregnant.Take care ur health ok.

மேலும் சில பதிவுகள்