டேட்ஸ் மில்க் ஷேக்

தேதி: November 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (7 votes)

 

பால் - 2 கப்
பேரீச்சை - 10 துண்டுகள்
சர்க்கரை - 6 தேக்கரண்டி


 

பேரீச்சை துண்டுகளை 1 கப் பாலில் 4 மணிநேரம் ஊறவைக்க்வும்.
ஊறவைத்த் பேரீச்சை, சர்க்கரையுடன் மீதி பாலையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
குளிர்சாதனப் பெட்டியில் 30 நிமிடங்கள் வைத்து பருகவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

It is a delecious milkshake for children.thanks for arusuvai team

இன்னைக்கு தான் நான் இத பாத்து செஞ்சேன் செம்ம taste பா..., naga உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ், இவ்ளோ நாள் இத பார்க்கல நு இப்பதான் கவலையா இருக்கு,
மீண்டும் நாக அவர்களுக்கும் அறுசுவை kkum நன்றிகள் பல!!!!

அன்புடன் அபி