தேதி: November 19, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பாசிப்பருப்பு - 1/2 கப்
துருவிய சீஸ் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
நறுக்கிய கொத்தமல்லி - 2 ஸ்பூன்
ப்ரெட் - 6
மிளகுத்தூள்
உப்பு
நெய்
பாசிப்பருப்பை 5 மணிநேரம் ஊறவைத்து துருவிய சீஸ், பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
ப்ரெட்டில் அரைத்த விழுதை தடவி, மேலே சிறிது மிளகு தூவி வைக்கவும்.
தோசைக்கல்லில் சிறிது நெய் தேய்த்து சூடானதும், கலவை தடவிய ப்ரெட்டை நெய்யில் பொன்னிறமாக பொரித்து பரிமாறவும்.