stomach loss

hi friends,
enaku 2 pasanga.rendume operation than.so stomach perusa iruku.ellarum consiveva irukingalanu ketganga.so atha kuraipatharku 1 vali sollungappa.pls.help me

Hi sudha ,

enakum ade problem dhan second operetion aagi 3 months agudhu. Docterkitta ketta nalla wakling pannunga podhumnu solranga. adu ippo konjam kastama iruku. please yaravadhu easya oru vali sollunga pa engaluku.

I got a baby on C-section...

1) when ever u think, hold your stomach inside(ie.breathe inside) for some time.it shrinks your tummy
2) drink always warm water

தோழிகளே... பிஸியோ தெரபி போங்க... அங்க உங்களூக்கு வீட்டிலேயே செய்ஹ்டுக்க கூடிய பயிற்சிகள் சொல்லி கொடுப்பாங்க. செய்தா வயிறு குறையும். அதை விட பெஸ்ட் ஹோம் ரெமடி.... துணியை குனிந்து நிமிர்ந்து கையால் அல்சுங்க. அனுபவத்தில் பார்த்தது... வயிறு தானா குறையும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thank you friends

whenever u used to walk u hold ur stomach inside and walk. and everyday morning and evening do some simple exercise.

Nothing can impossible with GOD

மேலும் சில பதிவுகள்