பால் சுரபதற்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க

எனக்கு பெண் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகிறது, நான் ஒரு சைவப்பிரியர், எனக்கு பால் சுரபதற்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க. நான் ஏதாவது தனிப்பட்ட சைவ உணவுகளை சேர்துக்கொள்ள வேண்டுமா??

see this link - http://www.arusuvai.com/tamil/node/14743

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

http://www.arusuvai.com/tamil/node/11916
http://arusuvai.com/tamil/node/19733

KEEP SMILING ALWAYS :-)

மைதிலி நானும் 3 மாத குழந்தைக்கு அம்மாதான்.
நிறைய பால் கிடைக்க
1. புடலங்காய் கூட்டு
2. மொச்சை
3. பச்சை நிலகடலை(வேர்கடலை)
4. மரவள்ளி கிழங்கு(குச்சிவல்லி கிழங்கு)
5. பாலில் வேகவைத்த பூண்டு (அ) சாப்பாட்டில் நிறையே பூண்டு சேர்க்கவும்.
6. Take SEACOD ( COD LIVER OIL )CAPSULES.

raw carrot sapittal pal surakkum.salade saidu sapidunkal.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Neenga garlic niraya eduthukanga. Like gravy., n mostly unga food la minimum 2piece garlic add panikonga. Chutney kuda 1pal garlic serthu sapidalam. Ennoda anni um veg piriyai dhan avangalum ipdi dhan eduthu kittanga. Enaku therindhadhai solirukuren. Theriyadhadhai namma frnds soliduvanga.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

மேலும் சில பதிவுகள்