செண்பகா அண்ணி, தவமணி அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க

பாபு அண்ணாவின் வீட்டு ராணி, செண்பகா அண்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..... இறைவன் அருளால், குறை ஒன்றும் இல்லாத வாழ்க்கை வாழ்த்திட வாழ்த்துக்கள்....
அண்ணி, இந்த மாதம் முழுவதும் உங்கள் வீட்டில் விசேஷம் தான்..... இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?
**************************
தவமணி அண்ணா, அறுசுவையில் தனி பங்கு கொண்டு, எல்லார் சந்தேகங்களையும் தீர்த்து வைத்து விவசாயத்தின் அருமை தெரியபடுத்தும் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..... உங்கள் தொண்டு தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்...

திருமதி.செண்பகா பாபு, மற்றும் திரு.தவமணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

KEEP SMILING ALWAYS :-)

செண்பகா... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

தவமணீ.... உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தவமணி அண்ணா பிறந்த நாள் வாழ்த்துக்கள்:)

சென்பகாபாபு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

இப்படிக்கு ராணிநிக்சன்

செண்பகா அண்ணி.......இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....

தவமணி அண்ணா.........இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

செண்பகா பாபு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தவமணி அண்ணா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

செண்பகா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

தவமணி அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

அன்புடன்
மகேஸ்வரி

திருமதி செண்பகா மற்றும் திரு தவமணி அண்ணா அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

Senbaga madam - Wish you happy many more returns of the day. Thavamani anna -Wish you happy many more returns of the day.regards.g.gomathi.

செண்பகா அண்ணி.... உங்களுக்கு என் மனமாரத பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

உங்கள் வாழ்வில் என்றென்றும் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.....

தவம் அண்ணா..... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.....

உங்கள் வாவில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.....

செண்பகா அண்ணி என்னடைய மனமார்ந்த இனிய பிறந்த நாள் தின நல்வாழ்த்துக்கள்.

தவமணி அண்ணா உங்களுக்கும் என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்