ஒற்றுமையான அரட்டை ஒன்னா நம்பர் அரட்டை

தோழிகளே அவசிய அரட்டை நிரம்பி வழியுது எல்லாரும் இங்க வாங்க இங்க வந்து அரட்டைய தொடருங்க. இங்க அரட்டை அடிக்கலாம், கலாய்க்கலாம், எத பத்தி வேணும்னாலும் பகிர்ந்துக்கலாம், suggestion கேட்கலாம்.

வந்துட்டேன் தல...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எல்லாரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க வாங்க வாங்க வாங்க.

யாழி நான் வந்துட்டேன்.

யாழி...எத பத்தி பேசலாம்னு சொல்லுங்க....பேசு பேசுன்னு பேசிடலாம்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் ஃப்ரண்ட்ஸ்,,, என்ன அரட்டி செம ஸ்பீடா போகுதா? ஜெஸிமா முத என்னோட வாழ்த்துக்கள்... நல்ல படியா கொண்டாடி ஜாலியா இருங்க... 5 வகை பொரியல் பண்ணி (எனக்கும் பார்சல் பண்ணி) 5 கிஃப்ட் குடுத்து செமயா என் ஜாய் பண்ணு... ஹாய் நாகா, ஹாய் ரேணு, வர்தினி, கோமதி, கீதா, மற்ற தோழிக்ளுக்கும் ஹாய் ஹாய் ஹாய்... (ஹே யாருப்பா அது எப்ப பார்த்தாலும் லேட்டா வர்ரது..)

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

FB photos சூப்பர்...ஊட்டி போயிருந்தீங்கள?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஆமா கோமதி தீபாவளி லீவ் கு போய்ருந்தோம்.. நீங்க சாப்டாச்சா? நீங்க போயிருக்கிங்களா ஊட்டி நான் ஃபர்ஸ்ட் டைம் சூப்பரா இருந்தது ரேணுராஜ் ஊரு அது..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நாங்களும் poirukkompa ... அங்க போய் ஒரு டூ wheeler ரெண்ட் டுக்கு எடுத்து தோட்டபெடகேல்லாம் பைக் ல போனோம்...ரேணு ராஜ் ன்னா...u mean ரேணு deva ? அனா train ல போல...பஸ் lathan போனோம்..theedurunnu kilambinathunala ற்றின் டிக்கெட் கிடக்கல...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இல்ல இல்ல ரேணுதேவ் வேற ரேணுராஜ் வேற... அவங்க ஊருக்கு போயிருக்காங்கன்னு நினைக்குறேன்... ட்ரெயின் நெக்ஸ்ட் டைம் போனா கண்டிப்பா மிஸ் பண்ணாதிங்க...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

appdiya ...சரிப்பா...husband சாப்பிட வந்துட்டாங்க...நான் கிளம்புறேன்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்