வணக்கம் தோழிகளெ. என் மகனுக்கு 26 மாதங்கள் ஆகிறது. நான் singapore இல் இருக்கிறென். எனக்கு இங்கு schooling system பற்றி தெரியல. N1,N2,K1,K2என்று சொல்றாங்க. ஒன்னும் புரியல. வருகிற ஜனவரில் வீட்டின் அருகில் preschool சேர்க்கலாமா. அவன் சரியாக இன்னும் பேச்சு வரவில்லை. இப்பொ தான் ஒரிரு சொல்றான். bathroom, toilet கூட சொல்ல தெரியல.preschool போன நல்லா பேசுவாங்களா.schoolஇல் கேட்டால் நல்லா பதில் சொல்லவில்லை Preschool,N1 எப்பொ எந்த வயசுல சேர்க்கனும்.தெளிவாக சொல்லவும்.pls pls friends.
y no reply my dear friends
y no reply my dear friends
jaya
jaya anand
நீங்க தலைப்ப மாத்துங்கப்பா..."சிங்கபூர் தோழிகளே preschool பத்தி சொல்லுங்கள் "...அப்படிங்கற mari ...அப்போ parkaravanga யாராச்சும் சொல்லுவாங்க..
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
pre school- jaya anand
நானும் என் twin kidsஐ 25 monthsஇல் (PCF kindergarten)சேர்த்து விட்டேன்.அவர்களும் அப்போது ஒன்று இரண்டு வார்த்தைகள் தான் பேசுவார்கள்.ஒன்றும் பயப்பட தேவை இல்லை. நன்றாக பார்த்துக் கொள்வார்கள்.
N1- Playgroup (24 months completed)
N2- Nursery (36 months completed)
K1- 4 years completed
K2- 5 years completed
Thanks selvaganesh
Thanks selvaganesh
jaya