40 நாள் கர்ப்பம் இப்போ

40 நாள் கர்ப்பம் இப்போ தாம்பத்திய உறவு கொள்ளாமா.... மண்ணிக்கவும் அதில் பிரச்சனை வ்ருமோன்று தான்

ப்ளீஸ் ஹெல்ப் மீ

ஒரு மூணு மாசம் கூடாதுனு நினைக்கிறேன். இப்பதைக்கு வேனாம்பா. நீங்க டாக்டர்கிட்ட கான்பிக்க போறப்போ இதப்பத்தி சொல்லுவாங்க. இன்னும் செக்கப் பண்ண் அபோகலன்னா இப்பதைக்கு வேனாம். எதும் தப்பா சொல்லிருந்தா சாரி.பாசிட்டிவ் ஆச்சாப்பா. வாழ்த்துக்க்ள்..

மூன்று மாதங்களுக்கு தவிர்ப்பது நல்லது.

ரொம்ப நன்றிபா positive தான்பா .. அடுத்த வாரம் டாக்டர்ட போறேன்பா

சரிப்பா. மனச ரிலாக்சா வச்சிங்கப்பா. எல்லாம் நல்லபடியாக நடக்கும். ஆரோக்கியமான குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்பா.

வாழ்த்துக்கள்.

thanks ma relaxathan இருக்கேன். husband கடின வேலை செய்ய விடமாடேங்குறாங்கபா,என்பா துணி துவக்ககுடாதா

அதெல்லாம் செய்யாதீங்க. டாக்டர்கிட்ட காண்பிக்கிரவரை எதும் வேணாம் . அவங்களே எதும் செய்ய வேனாங்கிறப்போ செய்யலாமா? எதும் பண்ணாதீங்க. 3 மாசம் வரை கொஞ்சம் ரெஸ்ட்ல இருங்க.

சரிபா துவா செய்க

துஆ செய்றேன்பா. takecare bye.

மேலும் சில பதிவுகள்