திருமதி.ராணிநிக்சனை வாழ்த்தலாம் வாங்க

இன்று ஐந்தாவது திருமணநாளை சிறப்பாக கொண்டாடும் திருமதி.ராணிநிக்சன் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ வாழ்த்தலாம் வாங்க

மணநாள் வாழ்த்துக்கள் ஜெஸி... அடுத்த திருமணநாள் பாப்பாவோட மிக சிறப்பா கொண்டாட வாழ்த்துக்கள்.. :-) பார்ட்டிக்கு எல்லாம் ரெடியா நாங்க ரெடியாகிட்டோம்..

KEEP SMILING ALWAYS :-)

ஜெஸிமா சந்தோசமா கொண்டாடு அடுத்த வருசம் குட்டி ஜெஸியோட கொண்டாடுவே சரியா உனக்காக நாங்க பிரார்த்திக்கிறோம் சந்தோசமுடன் நீயும் அண்ணாவும் வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள் மா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ஜெஸிமா உனக்கும் அண்ணாக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

இன்று திருமண நாள் காணும் ஜெஸிமா, எல்லா வளங்களையும் , நலன்களையும் நிறைவாகப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ என் இனிய வாழ்த்துக்கள்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எனது பாசத்திற்குரிய அண்ணா, அண்ணி திரு.நிக்சன் திருமதி ராணிநிக்சன் இருவருக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷமா நீண்ட காலம் நல்ல ஆரோக்கியதுடன் ஒரு குட்டி நிக்சன் ஒரு குட்டி ஜெஸியோட நீடுழி வாழ இறைவனை பிராத்தனை செய்துக்குறேன்.

ராணி உங்களுக்கு என் திருமண வாழ்த்துக்கள் ,

இருவரும் எல்லா செல்வங்களையும் வளங்களையும் பெற்று இனிதாக ஒற்றுமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்பு ஜெஸி இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். இன்னைக்கு என்ன ஸ்பெஷல்.

ஹாய் ராணி இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.அடுத்த வருஷம் குட்டிப்பாப்பாவோட கொண்டாட மனமார வாழ்த்துகிறேன்.

திருமதி.ராணிநிக்சன்,
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

மேலும் சில பதிவுகள்