கருப்பை cancer

இதை பற்றி தெரிந்து கொள்வது நம் அம்மாக்களுக்கும் மாமியாருக்கும் இன்னும் நமக்கு தெரிந்த மெனோபாஸ் நிலையை கடந்த பெண்களுக்கும் உதவியாக இருக்கும் ...

நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் பெருக்கமடைய மூளையின் தயவு தேவை...அனால் சில செல்கள் மூளைக்கு கட்டுபடாமல் தண்ணி தானே வளர்த்து கொண்டு மெனோபாஸ் நிலையை கடந்த பெண்ணின் கருப்பைக்குள் தனி குடித்தனம் நடத்துவதுதான் கருப்பை கான்செர்.

அப்படி தனி குடித்தனம் நடத்தும் செல்கள் நம் உடலுக்கு எந்த நன்மையையும் செய்ய போவதில்லை என்றாலும் நம் உடலில் இருந்து அவர்களுக்கு ரத்தம் மட்டும் தேவை படுகிறது...ரத்தம் இருந்தால்தான் அவை தங்களை தாங்களே வளர்த்து கொண்டு பெருக முடியும்.அனால் மூளையின் கணக்குக்குள் கான்செர் செல்கள் வராததால் அதற்கென்று மூளை தனியாக ரத்த சப்பளை தருவதில்லை.

நீ தராவிட்டால் என்ன நானே கவனித்து கொள்வேன் என்று சாவல் விடும் கான்செர் செல்கள் , கருப்பைக்குள் இருக்கும் சிறு சிறு ரத்த நாளங்களில் இருந்து ரத்தத்தை உறிஞ்சி தன்னை வளர்த்து கொள்கின்றன..ரத்தம் எந்த செல்லையும் நேரடியாக வளர்பதில்லை .ரத்த குழாயின் வெளிச்சுவர்களில் இருந்து வடியும் லிம்ப் எனப்படும் நின நீர்தான் எல்லா செல்லுக்கும் உணவு பரிமாறி வளர்கிறது...செல்கள் தங்கள் கழிவுகளையும் இந்த நின நீரிலேயே கலந்து விடுகின்றன...நம் உடலின் எல்லா பாகங்களிலும் இதற்கென்று நின நீர் குழாய்கள் உள்ளன...அதன் வழியாக நின நீர் வெளியேறிவிடும்...அனால் திருட்டு தனமாக கருப்பைக்குள் தங்கி இருக்கும் கான்செர் செல்லுக்கு ரத்த குழாய் இல்லாத போது , நின நீர் குழாய் மட்டும் எங்கே இருந்து வரும்... போக்கிடம் இல்லாமல் கருப்பையில் தேங்குகிறது.பிறப்புறுப்பு வழியாக வெளிப்படவும் செய்கிறது...

இதுதான் கருப்பை கான்சருக்கான முதல் அறிகுறி ..

மெனோபாஸ் நிலையை கடந்த பெண்கள் பிறப்புறுப்பில் இருந்து நிறமற்ற திரவம் வடிந்தால் உடனே உசாராக வேண்டும்.அதை அசட்டை செய்தால் போக போக அடி வயிற்றில் மெல்லிய வலி வரும்.நின நீரை தாங்குவதால் வரும் வலி இது..இதுதான் கருப்பை கான்சருக்கான இரண்டாவது அறிகுறி...

அடுத்த கட்டமாக கருப்பைக்குள் அபரிமிதமாக பெருகும் கான்செர் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து சிதறி விழுகின்றன...கருப்பையின் மற்ற பகுதியிலும் வேர் பிடித்து வளரலாம் என்பதே அதன் ப்ளான்...அனால் உடலில் ஒரு பகுதியில் செல்கள் உதிர்ந்து கிடக்கிறது என்றால் நமது வெள்ளை அணுக்கள் அங்கு சென்று அவற்றை அழித்து விடும் எனபது இயற்கையின் நியதி.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அதன்படி கருப்பைக்குள் உதிர்ந்திருக்கும் செல்களை அழிக்க வெள்ளையணுக்கள் படையெடுத்து வந்து அங்கே போராடுகின்றன...அப்போது சண்டையிட்டு இறந்து போகும் வெள்ளையணுக்களும் நின நீரோடு வெளியேற ஆரம்பிக்கும்.இப்படி வெள்ளை படுவதே கருப்பை கான்சருக்கான மூன்றாவது அறிகுறி.அப்படி வெள்ளையணு வெளியேறும் போது,அதில் பக்டீரியா தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் வீச தொடங்குவது நான்காவது அறிகுறி...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இந்த நான்கு அறிகுறிகளையும் தாண்டி பிறப்புறுப்பு வழியாக ரத்தம் வருவதே ஐந்தாவது அறிகுறி..மெனோபாஸ் நிலையை அடைந்த பிறகு ஒரு பெண்ணுக்கு பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கொட்டிகிறது என்றால் அதற்க்கு கான்சரை தவிர வேறு காரணம் இருக்க முடியாது....இதுதான் கருப்பை கான்சரின் கடைசி அறிகுறியும் கூட...!!!

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இது பத்தி இரண்டு நாள் முன்னாடி கேட்டிருந்தேன் என் அம்மாவிற்கு 54 வயது மாதவிடாய் நின்று 8 வருடம் ஆகிரது போன மாதம் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.இன்னிக்கு தான் doctor அ பாக்க போராங்க இதோட treatment பத்தி சொல்லமுடியுமா.

உங்களுக்காக thanppa இத போட்டேன்.இதே மாதிரியான அறிகுறி யோடு , கர்ப்பப்பையை இருக்குற இன்னொரு பிரச்னையும் இருக்கு . அதொட பெயர் ஃபைப்ராய்டு (Fibroid).இது கேன்சர் அளவுக்குக் கஷ்டப்படுத்துவதுமில்லை.. காஸ்ட்லி சிகிச்சையை எதிர்பார்ப்பதுமில்லை. பிரச்னை இதுதான் என்று தெரிந்தால் அறுவை சிகிச்சையின் மூலம் 'குட்பை' சொல்லிவிட்டு நாம் ஹாயாக இருக்கலாம்.

First அவங்களுக்கு சில டெஸ்ட் எல்லாம் பண்ணனும்

1)Pelvic Examination
2)abdominal & pelvic scan
3)Pap Smear
3)பயாப்ஸி

இந்த டெஸ்ட் மூலமா fibroid இல்ல கான்செர் எ ங்கறத கண்டு பிடிச்சடலாம்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நீங்கதான் அம்மாவுக்கு தைரியம் கொடுக்கணும்...நீங்களே பயந்தா எப்படி?அம்மா கூட யாராவது போராங்களா ? நீங்க இதெல்லாம் தெரிஞ்சு வச்சுகோங்க...அம்மாகிட்ட அது இதுன்னு சொல்லி பயப்பட வைக்காதீங்க ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அப்பா தான்ங்க போராஙக நான் சனிக்கிழமதான் இந்தியா போரேன் போன் தான் பன்னி கேட்டுட்ருக்கேன்

உங்க அம்மாக்கு கான்செர் இருக்க கூடாதுன்னு நானும் வேண்டிக்கறேன்...வேற யாருக்காவது use ஆகலாம் ..அதுனால further a என்ன treatment grathayum போடறேன்..

கர்ப்பப்பை கேன்சருக்கு கதிர்வீச்சு சிகிச்சை (ரேடியோ தெரபி), அறுவை சிகிச்சை (ரேடிக்கல் ஹிஸ்ட்டரெக்டமி) என்று இரண்டு விதமான சிகிச்சைகள் உண்டு.
'கர்ப்பப்பையில்தானே கேன்சர்.. அறுவை சிகிச்சை செய்து அதை வெட்டி எடுத்து விடலாம்' என்று சிம்ப்பிளாக முடிவு செய்து அதை வெட்டி எடுத்து விட முடியாது .ஏன் என்றால் அது வேறு இடதுக்குன் பரவி இருக்கிற வாய்ப்புக்கள் இருக்கு...அதுனால ரேடியோதெரபி எனப்படுகிற கதிர்வீச்சு சிகிச்சைதான் சிறந்தது .
முதல் கட்டமாக, செல்களின் வீரியத்தை செயல் இழக்கச் செய்வதுதான் இந்த ரேடியோ தெரபியின் வேலை. செல்களுடைய பரவும் சக்தியை முற்றிலுமாக அழிக்கும் சக்தி படைத்தது இந்த சிகிச்சை.உண்மையில் இந்த ரேடியோதெரபி செய்து கொள்வதால் முடி கொஞ்சம்கூட உதிராது. சருமத்திலும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அதே ரேடியோதெரபியின் தொடர்ச்சிதான் உள்கதிர்வீச்சு முறை - கர்ப்பப்பைக்கு உள்ளேயே ஒரு கருவியை நுழைத்து கேன்சர் செல்களை பக்கத்தில் சென்று அழிப்பது.

இதில், intracavitary cesium application என்றும் High-dose-rate brachytherapy என்றும் இரண்டு முறை உண்டு. முன்னது கொஞ்சம் தாமதமாகும் பின்னது சீக்கிரமே முடிந்து விடும். அதுதான் வித்தியாசம்.

பெரும்பாலும் ரேடியோதெரபி சிகிச்சையை அளிக்கும்போதே இந்த உள்கதிர்வீச்சு சிகிச்சையையும் அளித்தால் கேன்சர் செல்களை வேரறுப்பதில் நல்ல பலன் கிடைக்கிறது.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நன்றிங்க கோமதி நானும் அப்படிதான் வேண்டிக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்