பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நாளை எனது மகள் சாதனாவுக்கு (24-11-11) 1 - வது பிறந்தநாள்.அனைவரும் அவளுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள்.

:-) சாதனாகுட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்...

KEEP SMILING ALWAYS :-)

குட்டி பாப்பா சாதானாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

சாதனா குட்டிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... நீ இறைவன் அருளால் ஆரோகியமான வாழ்வோடு, தாய் தந்தை மனம் குளிரும்படி பேர் புகழுடன் வாழ வாழ்த்துக்கிறேன்.......

முதலாம் பிறந்த நாளை கொண்டாடும் சாதனா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இப்படிக்கு ராணிநிக்சன்

என் குழ்ந்தைக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

Happy birth day chellam

மேலும் சில பதிவுகள்