அலுங்காம குலுங்காம அடிங்கம்மா அரட்டை..

அலுங்காம குலுங்காம அடிங்கம்மா அரட்டை..
இந்த தலைப்பு சரிதான....எல்லாரும் அவங்க அவங்க வீட்டில இருந்தே அசையாம அரட்டை அடிக்கறோமே...அதான் இப்படி வெச்சேன்...எல்லா ஃப்ரண்ட்ஸும் இங்க வந்து உங்க அரட்டையை கண்டின்யூ பண்ணுங்க...ஓகேயா?

நீங்க vashi ல யா irukeenga...நாங்க கூட அங்க கொஞ்ச மாசம் இருந்தோம்...செக்டர் 17 ல....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

3 வருஷம் முன்னால ஐரோலில இருந்தோம்....வாஷி க்ளப்புல நான் பாடினேன்....அப்பறம் 3 வருஷம் போபால்...இப்போ சென்னை...

ஆன்ட்டி, கோமதி நான் வந்துட்டேன்.

ஆண்டி நல்ல மழை ஆனால் இடி இல்லாம இருந்தால் நல்லா இருக்கும் , நான் 13 ஸ்டோரி அதான் பயம் ,

வர்தினி...உனக்கும் வீடு ப்ரச்சனையா? சிங்கப்பூர்ல இது பெரிய ப்ராப்ளம் போலருக்கு...இந்தியாக்காரங்களுக்கு வீடு கொடுக்க அந்த ஊர்க்காரங்களுக்கு பிடிக்கல....என் பையன் முதலில் இருந்த வீட்டில இப்படித்தான் ப்ரச்சனை ஆச்சு...இப்போ கொஞ்சம் ப்ரச்சனை இல்லாம இருக்கான்...

தயிர் சாதம் எலுமிச்சை ஊறுகாய் ஓட taste தனிதான்....:-()

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எனக்கு பொங்கல் செய்ய சொல்லிதாங்க நான் செய்தா பருப்பு குழைஞ்சுடுது, சாதம் குழையமாட்டுது என்ன பண்ரது

இப்படிக்கு ராணிநிக்சன்

நீங்க வரும்போது எப்படி ஆண்டி தனி வீடு பார்த்து இருப்பிண்கள? உங்க பையன் இந்த பாஸ்ல ஆண்டி இருங்காங்க.

தயிர் சாதம் சாப்பிட்டது எனக்கு தூக்கம் தூக்கமா வருது...நான் போய் ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு வந்துடறேன்...எல்லாரும் பேசிட்டே இருங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எந்த பொங்கல் , மிளகு பொங்கலா, ராணி அத குக்கர்ல வச்சா சூப்பரா வரும் , கொஞ்சம் நேரம் அரசி ,பருப்பு ஊற வைக்குனும்,

மேலும் சில பதிவுகள்