உதவுங்கள் தோழிகளே

தோழிகளே நான் இந்த அருசுவைக்கு புதிது
எனக்கு ஒரு சில சந்தேகம் இருக்கிறது.அச்சந்தேகத்திற்கு தெறிந்தவர்கள் உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் குழந்தைக்கு காத்திருக்கிறேன் எனக்கும் மற்றும் என் கனவருக்கும் எல்லா test ம் normala இருக்கு ஆனா எனக்கு night ferm வெளியே வந்து விடுகிறது.இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் உதவுங்கள் தோழிகளே.

உதவுங்கள் தோழிகளே

எல்ல டெஸ்ட் உம் normal yengreergal ...நீங்கள் கீழே சொன்னதும் நோர்மல் தான்....இங்கே kulanthi இல்லாதவர்கள் தினமும் இதே போல தனியாக ஒரு கேள்வி கேட்கிறார்கள்.அதுனலையே பதில் போடுவதும் குறைந்து விட்டது என்று நினைகிறேன்....கொஞ்சம் சோம்பல் படாமல் http://www.arusuvai.com/tamil/forum/297 இல் உள்ளதை முடிந்த அளவு படியுங்கள்...உங்கள் கேள்விகளுக்கு அங்கேயே விடை கிடைத்து விடும்...நான் உங்களை குறை சொல்லவில்லை...எனக்கும் இன்னும் பாப்பா இல்லை...முழுதும் படித்தால் உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும்....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்