குழந்தைக்கு வேர்குரு.................

என் குழந்தைக்கு 10மாதம் நெற்றி,கை எல்லா இடத்திலும் வேர்குரு போட்டுள்ளது?இதற்க்கு என்ன செய்வது?பவுடர் லோஷன் போடலாமா?கூடாதா?இல்லமல் போக என்ன செய்ய வேண்டும்

குழந்தையாக இருப்பதால் சந்தனம் இழைத்து பூசுங்கள்.நாளடைவில் சரியாகிவிடும்.நிறைய பேர் இது பற்றி பேசியிருக்காங்க
இந்த லிங்குகள் உங்களுக்கு பயன்படும் பாருங்க http://arusuvai.com/tamil/node/15448
http://www.arusuvai.com/tamil/node/18755
http://www.arusuvai.com/tamil/node/20765

என்றும் அன்புடன்,
கவிதா

நொங்கு சீவின தோலை உடம்பில் தேச்சு அல்லது ஒட்ட வச்சு விடுங்க்ஜ கொஞ்ச நேரம்.இளநீர் கொடுத்து பாருங்க..வியர்த்தால் உடனே மேலை கழுவிட்டு வியர்க்குரு பவுடர்(னைசில்) போடுங்க அல்லது தேங்காய் எண்ணை தடவுங்க.வேற பவுடரெல்லாம் போட வேனா,ம்

மேலும் சில பதிவுகள்