சிலு சிலு குளு குளு சிங்கார அரட்டை!!

சின்னப் பெண்களே....உங்கள் சின்ன சின்ன ஆசைகளையும், சந்தோஷங்களையும் சிரிப்போட வந்து எல்லாருக்கும் சொல்லுங்க....முதலில் வருபவருக்கு ஒரு முத்துமாலை பரிசு!!

நான் தான் பர்ஸ்ட் எனக்குதான் முத்துமாலை, என்னோட சின்ன ஆசை பீச்ல சின்ன குழந்தையா விளையாடனும் ரொம்ப நேரம் இன்னும் இருக்கு சொல்ரேன்.......

இப்படிக்கு ராணிநிக்சன்

இன்னிக்கு காரக்குழம்பு, வாழைத்தண்டு கூட்டு அப்பளம் அதோட நீங்க அனுப்பிய நட்டி ப்ரூட்டி புலாவ்..

இப்படிக்கு ராணிநிக்சன்

ராணி நீதான் சமத்துப் பொண்ணு...இந்தா பிடி முத்துமாலை....நல்லா இருக்கா? ஹ்ம்ம்....இன்னும் என்னென்ன ஆசை சொல்லு..உன் .உன் ஹஸ்பண்ட்கிட்ட அதெல்லாம் நிறைவேத்த சொல்லி நான் ரெகமண்ட் பண்றேன்...

முத்து மாலை ரொம்ப அழகா இருக்கு,

இப்படிக்கு ராணிநிக்சன்

காரக் குழம்பு எனக்கும் ரொம்ப பிடிக்கும்....என்னாச்சு....இன்னிக்கு யாரையும் காணுமெ?இங்க மழை கொட்டற்துப்பா...அங்கயும் மழை பெய்யுதா? உன் ஆஃபீஸ் எந்த இடம்?

ஹாய் நான் வந்துட்டேன் தோழீஸ் இங்க கீரை கடையல் பட்டாணி உருளை ப்ரை அவ்வளவே தா பா மழை கொட்டிதீர்க்குது தாங்கல ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கேன் எக் ரப்சர் ஆகிடுசாம் டாக்டர்ட காட்ட வந்திருக்கேன் நா நலம் தான்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எனக்கு நிறைய ஆசை இருக்கு பா பீச்ச பாத்துட்டே கால் நனைக்கறது மழைல கையயும் முகத்தையும் காட்டறது இயற்கையை ரசிக்கறது தனிமைல செடிகிட்ட பேசறது என்னவரோட தனியா இருக்கிறது

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எல்லாம் மழைக்கு குளிர் பிடிக்கராங்க போல, இங்கேயும் சரியான மழை, நீங்க என்ன பண்ரீங்க பட்டி மன்றத்துக்கு தலைப்பு தேர்ந்தெடுத்துட்டீங்களா?, என் ஆபிஸ் தண்டையார்பேட்மா. எல்லா தோழிசும் இங்க வாங்க சேர்ந்து குளிர்பிடிக்கலாம், குளிருதுமா.......

இப்படிக்கு ராணிநிக்சன்

வந்தாச்சா, எல்லாம் ஓகே தான் சாப்டியா?

இப்படிக்கு ராணிநிக்சன்

நலமா அம்மா நா நலம் அடுத்த பட்டி நீங்க தான் நடத்தப்போறீங்களா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்