அட்மின் அண்ணாக்கும் அண்ணிக்கும் திருமணநாள் வாழ்த்து சொல்லலாம் வாங்க!!!

அட்மின் அண்ணாக்கும், செண்பகா அண்ணிக்கும் இன்னைக்கு திருமணநாள்.... அண்ணாவும், அண்ணியும் பல்லாண்டு வாழ அறுசுவையின் சார்பில் வாழ்த்துகிறோம்.....

இனிய திருமணநாள் வாழ்த்துகள் சந்தோசம் எப்பவும் உங்களோடவே இருக்க இறைவனை வேண்டுகிறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

பாபு, செண்பகா....இருவரும் இன்று போல் என்றும் மனம் ஒன்றி அன்பும், பண்பும், அறனும் பெற்று இன்பமாய் வாழ என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!

பாபு அண்ணா, அண்ணிக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்

KEEP SMILING ALWAYS :-)

Happy wedding aniversary . regards.g.gomathi.

அண்ணாவுக்கும் அண்ணிக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்

இப்படிக்கு ராணிநிக்சன்

பாபு அவர்களுக்கும்,அவரது துணைவியாருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்.

பாபு அண்ணா அண்ணிக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள்....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என்னுடைய திருமண நாளும் இன்று தான்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

அட்மின் அண்ணா மற்றும் அண்ணிக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்...

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

என்ன இது ஒரே விசேஷங்களா இருக்கே! டீரீட் மேலே டீரீட் ஏறிக்கிட்டே போகுது. எல்லாம் நாங்கள் நேட் பண்ணிதான் வச்சிருக்கோம். சீக்கிரம் சென்னை வாங்க. பாபு அண்ணா மற்றும் செண்பா அண்ணிக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள். என்றும் சகல சந்தோஷங்களையும் நீண்ட ஆயுளையும் பெற்று இருவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ என் வாழ்த்துகள். குட்டி பாப்பா எப்படி இருக்காங்க?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்