எட்டு வருடத்துப் பழைய கேள்வி, இப்போது கண்ணில் பட்டது.
துணி எதுவென்பதைப் பொறுத்தே நீங்கும். ஒரு தடவை சாட்டின் துணியில் கொட்டினேன். அப்போது நெய்ல் பாலிஷ் ரிமூவர் என்று ஒன்று எம் நாட்டில் சாதாரண மக்கள் புழக்கத்தில் இருக்கவில்லை. நான் அப்பாவின் பட்டறையிலிருந்து தின்னரை (Thinner) எடுத்து கெட்டியாகிப் போன நகப்பூச்சுப் போத்தலில் விட்டுக் குலுக்கி திரும்பப் பாவித்த நினைவில் சட்டின் துணியில் தின்னர் தேய்த்துப் பார்த்தேன், போகவேயில்லை. சில வருடங்கள் முன்பு கவலயீனமாக ஒரு ஸ்கேட்டில் உலராத நகப்பூச்சைத் தேய்த்துவிட்டேன். ரிமூவர் தொட்டுத் தேய்க்க, போயிற்று. கூடவே உள்ளே இருந்த லைனிங் துணியில் பெரிய பொத்தல் ஒன்றை ஏற்படுத்திவிட்டுத் தான் போயிற்று. கறை பட்ட உடனே நீக்க முயற்சித்தால் பலன் கிடைக்கலாம்.
musi
நெயில்பாலிஷ் கறை மீது நெயில் பாலிஷ் ரிமூவரை ஊற்றி தேய்த்து பாருங்கள். கறை சொல்லாமல் கொள்ளாமல் ஓடி போகும்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
thanks
muyarchi seithen pokavillai.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நகப்பூச்சு

- இமா க்றிஸ்