hello friends
எனக்கு இது 16 வது week pregnancy .எனது breast இருந்து கொஞ்ஜம் தண்ணீர் மாதுரி வருது.கொஞ்ஜம் ப்யமாக்க இருக்கிரது.இது normal தானா?pls friends reply pannunga.
appadiyae diet enna follow pannanum nu sollunga ....
pls
thx in advance

ஹர்ஷினி
இந்த மாதிரி வருவது மிகவும் சாதாரணம் தான். பயப்பட ஒன்றுமே இல்லை. உங்களின் மார்பகம் குழந்தை பிறப்பை எதிர்ப்பார்த்து இருப்பதால் இந்த மாதிரி மாற்றங்கள் ஏற்ப்படுவது மிகவும் சாதாரணம் தான். டயட் என்றால் தினமும் உணவில் எல்லா சத்தும் உள்ள மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் காய்கறிகள் பழங்கள் அதிகளவில் சாப்பிட வேண்டும். அடிக்கடி கீரை சாப்பிடலாம். தினம் ஒரு சுண்டல் சாப்பிடவும். மீன் முட்டை சாப்பிடவும். கொழுப்பு சத்துள்ளதை கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். இப்போ குழந்தைக்காக (இரண்டு பேருக்கு) எல்லாம் அதிகமாக சாப்பிட வேண்டாம். நாம் எப்பொழுதுமே சாப்பிடும் அளவே போதும்....கூடவே பழம் அவ்வளவு தான். மன்றத்தில் இது பற்றி ஏகப்பட்டது இருக்கு....பொறுமையாக படித்து பாருங்கள்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!