கொலவெறி அரட்டை

வாங்க இங்க வந்து கண்டீனீவ் பண்ணுங்க உங்களுக்கு யார் மேல கொலவெறி வரும் எதுக்காக வரும் வீட்லனாலும் சரி வெளியிலனாலும் சரி சமூக பிரச்சைய பத்தியும் பேசலாம் அரட்டையும் அடிக்கலாம் என்னவேணுணாலாம் பண்ணலாம் வாங்க தோழீஸ் கலக்கலாம் ( இது கோமதி சொன்ன தலைப்பு தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம் உங்க தலைப்ப நா யூஸ் பண்ணிட்டதால கோவம் வேண்டாம் மன்னிக்கவும் தோழியே)

தலைப்பை பார்த்து சிரிச்சிகிட்டே வந்தேன்.அரட்டை அடிக்காத(பிடிக்கும்ஆனா தமிழ்டைப்பிங் வலிக்கும்) என்னயவே இழுத்து வந்துட்டு ....

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

அரட்டை பாஸ்டா போய் ஸ்டாப் ஆகிடுச்சு நாகா சொன்னத தா நானும் சொன்னேன் தோழீஸ் ஆனா மீனு சொல்றத என்னால ஒத்துக்க முடியாது தப்பா எடுத்துக்காத மீனு என்னவர்கும் எனக்கும் கல்யாணத்துக்கு முன்னயே நல்ல அண்டர்ஸ்டாங் இருந்தது அரேஞ்ச் மேரேஜ் தா அப்பறமும் அது அப்டியே தா இருக்கு இன்னும் அதிகமா பாசமும்தா முதல்தடவை நாங்க குழந்தை எதிர்பார்த்து ஏமாந்தப்பவே என்னவர் தைரியம் சொல்ல ஆரம்பிச்சிட்டார் என்ன பிராப்ளம்னாலும் சரி உன்னை விட மாட்டேன் நா உனக்கு குழந்தை நீ எனக்கு குழந்தை மத்தவங்கள பாக்காம என்னை மட்டும் பாருனு சொன்னார் இன்னிக்கும் அப்டி தா இருக்கோம் எங்களுக்கு கல்யாணமாகி ஒரு வருடம் கூட முடில ஆனா பத்து பதினைஞ்சு வருசம் வாழ்ந்த பீல் எங்களுக்கு இருக்கு என் அத்தை பத்திதா பிரச்சனை வரும் அதும் நா என் ஆதங்கத்தால வரும் மத்தபடி சீ ஒரு வார்த்தையும் சொன்னதில்லை என்னை கஷ்டபடுத்தியதும் இல்லை அம்மாவீட்டுக்கு போகணும் சொன்னா கூட்டி போய்விடுவார் நம்ம 2 நாள் மேல் தாங்கமாட்டோம் பாக்காம திரும்ப கூட்டிட்டி போக வர சொன்னாலும் வந்து கூட்டிட்டு போவார் நானே கேப்பேன் நா பண்றத பாத்த உனக்கு கோவமே வராதானு கூட்டிட்டு போ னுற வா னுறேனேனு நீயும் அப்டியே செய்ற கேள்வி கேக்கமானு கேட்டா நீ செய்யறதுல விசயம் இருக்கும் விசயமில்லாம செய்யமாட்டேன் சொல்லுவார் ஏன் சொல்றேனு ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க ரொம்ப நாள் தேவையில்லை அதுக்கு குழந்தை தடையுமில்லை உண்மைல எங்களுக்கு இப்ப குழந்தை இருந்திருந்தா கூட எங்கள மாதிரி சந்தோசமான ஜோடிய யாராலும் பாக்கமுடியாது பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

///ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க ரொம்ப நாள் தேவையில்லை அதுக்கு குழந்தை தடையுமில்லை உண்மைல எங்களுக்கு இப்ப குழந்தை இருந்திருந்தா கூட எங்கள மாதிரி சந்தோசமான ஜோடிய யாராலும் பாக்கமுடியாது பா/// well done :-) i agree with you

KEEP SMILING ALWAYS :-)

இத ஏன் சொன்னேனா நம்ம வாழ்க்கைதுணையை புரிஞ்சிக்க ரொம்ப காலம் தேவையில்லை அதுக்கு கேப் அவசியமில்லை சந்தோசமா என்ஜாய் பண்ண வேணுனா அந்த கேப் யூசாகலாம் இது என் கருத்து தவறாயின் மன்னிக்கவும் அப்றம் புரிதலுக்காக குழந்தையை தள்ளி போடுறது சில நேரங்களில் சில மனிதர்களுக்கேற்ப பொருந்தும் ஆனா பல தம்பதியினர் நல்ல புரிதல் இருந்தும் குழந்தை வந்தா நாம சந்தோசமா இருக்கமுடியாது எங்கயும் வெளிய போகமுடியாது நினைத்ததை செய்யமுடியாதுனு நெனச்சி தள்ளிபோடறவங்கள பாத்த தா கொலவெறி வரும் சரீங்களா அதே போல குழந்தையை வெச்சிட்டு இருக்கறவங்களுக்கும் இதே கதை தா பாடுறாங்க உங்கள மாதிரி லேட்டா பெத்துட்டிருக்கலாம் சீக்கிரமா பெத்துட்டு நாங்க நிம்மதிய தொலைச்சிட்டோம் நீங்களாவது லேட்டா பெத்துட்டு சந்தோசமா இருங்கனு சொல்றாங்க எது உண்மையில சந்தோசம் தரும் சொல்லுங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இங்க தா இருகீங்களா குட்டி என்ன பண்றா கொஞ்ச நேரம் அரட்டை பக்கம் வரலன என்னன்னமோ நடந்திட்டுருக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

:-) பேருக்கேத்த மாதிரி கொலவெறியோட மாத்திட்டோமா

KEEP SMILING ALWAYS :-)

ஏன் ரேணு வரல..? உடம்பு சரி இல்லையா? தலை சுத்தல் எப்படி இருக்கு?

KEEP SMILING ALWAYS :-)

இருகீங்களா பா தலைசுத்தல் இருக்குபா லைட்டா சாப்பிட்டாச்சா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு ..நாகா..யாராச்சும் இருக்கீங்களா?
என்ன பண்றது ரேணு..நல்ல understanding எல்லோருக்கும் உடனே vaikarathillaye ... இப்போ என் friend இன்னும் அவன் wife oda சேரனும் னுதான் ninikuran ,,,பாப்பா வேற வந்துடுச்சு...என்னால அவளையே மறக்க முடியாது...இதுல குழந்தைய வேற எப்படி விட முடியும்னு...அனா அவங்க வீட்டுல divorce கேஸ் file பன்னிருகாங்க...இதே ரெண்டு வருஷம் iluthuduchu ...என் friend தன ரெம்ப feel பண்ணி ஒரு மாறி ஆகிட்டான்...அவங்க வீட்டுல இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் இவனுக்கு இஷ்டம் இல்ல...avalvathu அவங்க வீட்டுல சந்தோசமா irukkalanna அதும் இல்ல...அவங்க அண்ணாகிட்ட போய் சொத்த பிரிச்சு தர சொல்லி தகறாரு பண்ணி அவன் எல்லர்த்யும் வீட்ட விட்டு வெளிய போக சொல்லிட்டனம்..அப்போ கூட அந்த பொண்ணு இங்க வர மாட்டேன்குது...இதெல்லாம் எதுல செர்த்தின்னே தெரில...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நா இருக்கேன்பா என்ன பண்றது எல்லார் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருந்துட்டா எப்படி ஒவ்வொன்னும் ஒரு விதம் தா வேணுணா கடைசியா ஒருமுறை பேசிபாக்க சொல்லுங்க இல்லனா கோர்ட்ல கவுன்சிலிங் குடுக்கறமாதிரி ஏற்பாடு பண்ணசொல்லுங்க நல்லதாவே முடியும் கவலையவிட சொல்லுங்க அவரை

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்