கொலவெறி அரட்டை

வாங்க இங்க வந்து கண்டீனீவ் பண்ணுங்க உங்களுக்கு யார் மேல கொலவெறி வரும் எதுக்காக வரும் வீட்லனாலும் சரி வெளியிலனாலும் சரி சமூக பிரச்சைய பத்தியும் பேசலாம் அரட்டையும் அடிக்கலாம் என்னவேணுணாலாம் பண்ணலாம் வாங்க தோழீஸ் கலக்கலாம் ( இது கோமதி சொன்ன தலைப்பு தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம் உங்க தலைப்ப நா யூஸ் பண்ணிட்டதால கோவம் வேண்டாம் மன்னிக்கவும் தோழியே)

200 pages 200 comments

KEEP SMILING ALWAYS :-)

200 பேஜா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹே கோம்ஸ் ஏன் சிரிப்பு இப்டி சின்ன புள்ள கேட்டா பதில் சொல்லாம சின்ன பிள்ள தனமா சிரிச்சுகிட்டு :)

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

20 pages 200 commenta :-))

KEEP SMILING ALWAYS :-)

அப்புறம் எங்க 20 page லய...எங்கள அடுத்த அரட்டைக்கு வாங்க வாங்க ன்னு koopidureenga ....:-)

meenu : ரேணு தான் sonanga ...20 பேஜ் க்கு மேல போனா படிக்க சிரமம் இருக்கும் நு...

நான் ஏற்கனவே புது இலைக்கு போய்டன்னே...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

20 பக்கம் முடிஞ்சதும் இனிமே அரட்டை அடிக்கவே கூடாதுபோல நாமபோய் தூங்கலாம்னு தூங்கிட்டா என்ன செய்றது அதான் முன்னெச்சரிக்கையா ஆரம்பிக்கறோம்.

KEEP SMILING ALWAYS :-)

இனிமே எல்லாரும் அங்க வாங்க

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்