கொலவெறி அரட்டை

வாங்க இங்க வந்து கண்டீனீவ் பண்ணுங்க உங்களுக்கு யார் மேல கொலவெறி வரும் எதுக்காக வரும் வீட்லனாலும் சரி வெளியிலனாலும் சரி சமூக பிரச்சைய பத்தியும் பேசலாம் அரட்டையும் அடிக்கலாம் என்னவேணுணாலாம் பண்ணலாம் வாங்க தோழீஸ் கலக்கலாம் ( இது கோமதி சொன்ன தலைப்பு தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம் உங்க தலைப்ப நா யூஸ் பண்ணிட்டதால கோவம் வேண்டாம் மன்னிக்கவும் தோழியே)

என்னது கொலைவெறி சாங் பாக்கலையா...பாக்கலையா...பாக்கலையா (echo )....என்ன நீங்க தமிழ்நாட்டுல இருந்து சுத்த தமிழ் ல ஒரு பாட்டு வந்துருக்கு அத பாக்கலையா?பாக்கலையா?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

என்ன செமயா போகுது அரட்டை ... நிறையா பணம் வச்சு பந்தா பண்றவங்கள அதுலயும் அவங்க சம்பாதிச்சதா இருக்காது அப்பா தாத்தா தாத்தாவுக்கு தாத்தா பணம் அத வச்சு பயங்கரமா உடுறவங்கள பார்த்தா கொலை வெறிதான் எனக்குலாம்.. நான் தான் பண்ணேன்.. ஆல் ஆர் ஹாப்பண்ட் பை மீ ஒன்லி.. அதாங்க எல்லாம் நான் இல்லாம நடக்குமா... சே ஒரு நாள் வரலேனா ஒரு வேலை ஓடாது அப்டின்னு தம்பட்டம் அடிக்கிறவங்கள கண்டா இன்னொரு கொலைவெறி.. நிறைய இருக்கு சொல்றேன்... இங்க நிறையா சுத்துதுங்க அது மாதிரி...;)

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

சுகி:ஹை..... எங்க...காந்திபுரத்திலயா....? ரொம்ப ஜாலி. கண்டிப்பா வர ட்ரை பண்றேன் ப... நீங்க போனீங்களா....? என்னைக்கு வரைக்கும் இருக்கும்....?

இளையா.... நான் திருப்பூர்ல இருக்கேன். நீங்க....?

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

கடவுள் நேரா வந்து.. என்ன வரம் கேட்டா எல்லாரும் என்ன கேப்பிங்க? ஒண்ணே ஒண்ணுதான்...:

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

”எனக்கு தேவையான எல்லா வரத்தையும் இனி நானே எனக்கு கொடுத்துக்கனும்”னு வரம் கேட்பேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னப்பா அந்த இழைல ரோஸ்மில்க் பக்கோடா பஜ்ஜி வெச்சிட்டு வெய்ட் பண்றேன் எல்லாரும் இங்க என்ன பண்றீங்க யாருக்கும் வேணாமா ப்ரீயா உங்களுக்குமா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நான் இப்போ காஞ்சிபுரத்துல இருக்கேன் பா இங்க சும்மா என்னோட அக்காவ பாக்க வந்துருக்கேன் என்னோட ஊரு திருப்பத்தூர் பக்கதுல ஒரு கிராமம் by Elaya.G

திருப்பத்தூர்னா? வாணியம்பாடி பக்கம் உள்ள திருப்பத்தூரா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்டி வனி இப்டிலாம் கடவுளே எதிர் பார்த்துருக்க மாட்டருன்னு நினைக்குறேன். கடவுள் சொல்லுவார் வனிகிட்ட இதுதான் உண்மையான கொலைவெறி அப்டின்னு அந்த சாங் கூட பாடினாலும் பாடுவார்... :)

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நலமா ?சிவகங்கை பக்கத்துல உள்ளது அக்கா வாணியம்பாடி எங்கருக்குன்னு எனக்கு தெரில by Elaya.G

மேலும் சில பதிவுகள்