கொலவெறி அரட்டை

வாங்க இங்க வந்து கண்டீனீவ் பண்ணுங்க உங்களுக்கு யார் மேல கொலவெறி வரும் எதுக்காக வரும் வீட்லனாலும் சரி வெளியிலனாலும் சரி சமூக பிரச்சைய பத்தியும் பேசலாம் அரட்டையும் அடிக்கலாம் என்னவேணுணாலாம் பண்ணலாம் வாங்க தோழீஸ் கலக்கலாம் ( இது கோமதி சொன்ன தலைப்பு தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம் உங்க தலைப்ப நா யூஸ் பண்ணிட்டதால கோவம் வேண்டாம் மன்னிக்கவும் தோழியே)

ஹாய் வர்த்தினி நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? உங்களிடம் நான் இது தான் முதல் முறையாக பேசுறேன். நீங்கள் என்ன செய்றீங்க?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரேவதி நான் நலம் ? நானும் உங்களிடம் பேசுவது முதல் தடவை , நான் சும்மா தான் இருக்கேரன் , நீங்க சொல்வது உண்மைதான் , எனக்கு அந்த இரண்டு சம்பவம் என் மனதை ரொம்ப கஷ்டமாக படுத்தியது .

ஹாய் வர்து நலமா? என்ன பண்றீங்க? சமையல் எல்லாம் முடிஞ்சதா? அங்க இப்போ மழையா?
ராணி இன்னைக்கு லீவா?

வனிதா....ரொம்ப அழகா சொன்னீங்க....நானும் உங்க பக்கம்தான்...

ஒரு 6 மாசம் அல்லது ஒரு வருடம் நன்றாக பேசி, பழகி, புரிந்து கொண்டு நமக்கௌ குழந்தை பிறந்தால் என்னல்லாம் செய்யலாம், எப்படியெல்லாம் வளர்க்கலாம்னு ப்ளேன் பண்ணி குழந்தை பெறுவதுதான் சரி....அவசரமாக குழந்தை பெறும்போது கவனம் அப்படியே குழந்தை பக்கம் திரும்பும்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு அதிகம்..
.போறாக் குறைக்கு மாமியாரும் இதுதான் சமயம் என்று பிள்ளையை அதிகமாக கவனிக்க ஆரம்பிச்சுடுவாங்க....அந்த ஆணுக்கும் 'என்ன இருந்தாலும் அம்மா அம்மாதான்...இவ எங்க நம்மைக் கவனிக்கறா' என்று தோன்றி விலக ஆரம்பித்து விடுவான்....அதனால குழந்தைக்கு அவசரம் வேண்டாம் தோழிகளே...
முதல்ல கணவனை உங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளுங்கள்.....அதாவது உங்கள் அன்பால்.....அப்பறமாதான் குழந்தையெல்லாம்....
நான் சொல்வது உங்களுக்கெல்லாம் பிடிக்கலைன்னா விட்டுடுங்க...

ஹாய் வர்தினி, நாகா, நசீம், ரேணு எல்லாரும் நலமா?
என்ன நாகா....நீ பட்டியில கலந்துக்காம ராமை அனுப்பிட்ட? பொற்காசு ரெடியா? அப்பதான் என் பதில் கிடைக்கும்!!!!!
ஹாய் ரேவதி...நலமா?பட்டியில ஒரு பதிவுக்கு மேல வரக் காணும்?அப்பறம் உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?!!

நான் நலம்? சாப்பாடு முடிந்தது , ஆமா இங்க நல்ல மழை, நீங்க நலமா?

ரெடி பண்ணிக்கிட்டே இருக்கேன் கூடிய சீக்கிரம் சீக்கிரம் அனுப்புறேன். என்ன கேட்கனும் கேளுங்க

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் ஆன்ட்டி நான் நலம். நீங்க, வீட்டில் எல்லாரும் நலமா? ஒரு சந்தேகம் ஆன்ட்டி,காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடும் போது பாதாம் பிசின் பாலில் கலந்து சாப்பிடலாமா?

ஆண்டி நான் நலம் , நீங்க நலமா ? என்ன சாப்பாடு , பட்டி எப்படி போகுது ஆண்டி.

வர்து நான் நலம்பா.
ஹாய் ரேவதி எப்படி இருக்கீங்க? நீங்க இல்லத்தரசியா?

மேலும் சில பதிவுகள்