கொலவெறி அரட்டை

வாங்க இங்க வந்து கண்டீனீவ் பண்ணுங்க உங்களுக்கு யார் மேல கொலவெறி வரும் எதுக்காக வரும் வீட்லனாலும் சரி வெளியிலனாலும் சரி சமூக பிரச்சைய பத்தியும் பேசலாம் அரட்டையும் அடிக்கலாம் என்னவேணுணாலாம் பண்ணலாம் வாங்க தோழீஸ் கலக்கலாம் ( இது கோமதி சொன்ன தலைப்பு தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம் உங்க தலைப்ப நா யூஸ் பண்ணிட்டதால கோவம் வேண்டாம் மன்னிக்கவும் தோழியே)

eanaku periods vandhu nearly 4 months aagudhu. nan unmarried. eapavum one and half month or 2 months ku once dhan aagum...... but this time it's take long time. climate cooling ah erukradhala epdi aagumma? ethatku sesame seeds(EL) saapdalamma? pls help me friends

eanaku periods vandhu nearly 4 months aagudhu. nan unmarried. eapavum one and half month or 2 months ku once dhan aagum...... but this time it's take long time. climate cooling ah erukradhala epdi aagumma? ethatku sesame seeds(EL) saapdalamma? pls help me friends

எங்க உங்கள ரொம்ப நேரம் காணோம் , உங்கள பத்தி சொலுங்க ,

ஹாய் ரேவதி... நான் ஒரு 4 மாதமாக தான் உறுப்பினரா இருப்பேன்.. என்ன பத்தி சொல்ல ஒண்ணும் இல்ல.. டிசைனரா இருக்கேன். பெங்களூர் வீட்டுக்காரங்க எஞ்ஜினியர். உங்கள பத்தி...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

எங்க ராணி காணோம், வரலையா,

எனகென்னவோ அப்படி 2 வருடம் தள்ளி போடுவது தப்பா தெரியல. அந்த பீரியட் “ஜாலி”னு சொல்றதை வேறு அர்த்தத்தில் பாருங்க... “கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிய எடுக்கும் நேரம். அவங்க குடும்பம் ஆக எடுக்கும் நேரம்.”

அதோட இல்லாம இது போல் கல்யாணம் ஆனதும் பிள்ளை பெற்றெடுப்பவர்களுக்கு தான் அதிகம் பிள்ளை அருமை தெரிவதில்லை. காத்திருந்து ஒரு பிள்ளை வேண்டும், என்ன பிள்ளை வேண்டும், அந்த பிள்ளையை எப்படி வளர்ப்பது, யார் வளர்ப்பது, உதவ ஆளிருக்கா, வேலைக்கு போவது சாத்தியமா, வேலையை விட்டு பிள்ளை வளர்த்தால் குடும்பம் நடத்த இயலுமா இப்படி பல விஷயங்களை நிதானமாக ஆராய்ந்து பேசி முடிவெடுத்து வெல் ப்லாண்டா ஒரு குழந்தைக்காக காத்திருந்து பெற்றெடுப்பவர்கள் பிள்ளையையும் சரியா வளர்ப்பாங்க, குடும்பத்தையும் சரியா பார்ப்பாங்க. இது என் கருத்து.

குழந்தையை இம்சைன்னு சொல்லும் யாரும் மனதால் சொல்வதில்லை... சும்மா வாய் பேச்சுக்கு செல்லமாவோ, சேட்டை அதிகம்னோ சொல்றவங்க தான். 10 மாதம் சுமந்த பெண்ணால் நிச்சயம் அப்படி சொல்ல இயலாது. இதில் எக்‌ஷப்ஷன்ஸ் இருக்கலாம்... பிள்ளையை பெற்றெடுத்து வேண்டாம்னு சொல்லும் கும்பல் இருக்கு... மறுக்கவில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஆன்ட்டி ஆமா அன்டி.. எப்டி இருக்கிங்க.. நான் நல்லா இருக்கேன்.. சாப்டேன்.. ரொம்ப ஆசை பட்டு அதுக்கு அப்புறம் பெத்துக்கிட்டா அதுதான் உண்மையான கடவுள் கிஃப்ட் ஆன்ட்டி.. அந்த கிஃப்ட் கு ஒரு பொருள் கூட ஈடாகாது.. நல்ல பசியா இருந்து சாப்டுறமாதிரி.. அப்டி வாங்குற கிஃப்ட யாரும் வீணா தேவை இல்லாம வீணாக்கிட மாட்டாங்க...! கண்ணும் கருத்தா பார்த்துப்பாங்க.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

பொற்காசு ஆன் தி வே

KEEP SMILING ALWAYS :-)

///பிள்ளையை பெற்றெடுத்து வேண்டாம்னு சொல்லும் கும்பல் இருக்கு... மறுக்கவில்லை/// அந்த கும்பலதான் சொல்றேன் இது புரிய இவ்வளவு நேரமா? :-)

KEEP SMILING ALWAYS :-)

இல்லைப்பா வேலை செய்றேன். இப்போ ஆபிஸ்லதான் இருக்கேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்