கொலவெறி அரட்டை

வாங்க இங்க வந்து கண்டீனீவ் பண்ணுங்க உங்களுக்கு யார் மேல கொலவெறி வரும் எதுக்காக வரும் வீட்லனாலும் சரி வெளியிலனாலும் சரி சமூக பிரச்சைய பத்தியும் பேசலாம் அரட்டையும் அடிக்கலாம் என்னவேணுணாலாம் பண்ணலாம் வாங்க தோழீஸ் கலக்கலாம் ( இது கோமதி சொன்ன தலைப்பு தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம் உங்க தலைப்ப நா யூஸ் பண்ணிட்டதால கோவம் வேண்டாம் மன்னிக்கவும் தோழியே)

ஆன்டி நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கிறேன். நீங்கள் இல்லத்தரசியா. உங்கள் சொந்த ஊரே சென்னையா?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஆன்ட்டி வீட்டுக்கு வாங்க ரெடியா இருக்கு.. :-)
ரேவதி கோட்டூர்புரத்துலதான் என் மாமா இருக்காங்க

KEEP SMILING ALWAYS :-)

எங்களுக்கு சொந்த ஊர் தஞ்சை...வாழும் ஊர் இப்போதைக்கு சென்னை.....இருந்தது நிறைய ஊர்....பல ஸ்டேட்....அவ்வப்போது போவது பல நாடு.....நான் ஹவுஸ்வைஃப்....ஃப்ரீலேன்ஸ் ரைட்டர்.....எல்லா தமிழ் மேகசினிலும் எழுதுவேன்...உனக்கு நேரம் கிடைக்கும்போது என் ப்ளாக் போய்ப் பார்...
http://radhabaloo.blogspot.com

ஓஓஓ கோட்டூர்புரத்தில் எங்கே இடம் ஆன்டி நீங்க வந்திருக்கீங்களா?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

கோட்டூர்புரம் பற்றி எனக்கு ஒண்ணும் தெரியாதும்மா...நாகாதான் கேட்டிருக்கா...அவளுக்கு பதில் சொல்லு

சாரி சாரி பெயர் மாற்றி போட்டுவிட்டேன். நாகா கோட்டூர்புரம் வந்திருக்கியா? எங்கே இருக்காங்க அவங்க.

ஆன்டி நீங்க நிறைய கதை எழுதுவீங்களா. அறுசுவைக்கும் நிறைய கதைகள் எழுதி போடுங்களேன்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

பெருமாள் கோயில் தெரு ரேவதி, ரயில்வே ஸ்டேஷன் பக்கதுல... நான் வந்திருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க?

KEEP SMILING ALWAYS :-)

என் கதை ஒண்ணு அறுசுவைல இருக்கு...படிச்சு பாரு...

நாங்க சிக்கனல் பக்கத்திலேயே இருக்கோம். நீங்க எந்த ஊர் நாகா? என்ன செய்றீங்க?

ஆன்டி உங்க குறிப்புகள் எல்லாம் நல்லா இருக்கு. இன்னும் நிறைய குறிப்புகள் கொடுங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

உங்களுக்கு ஓம்குமார் asst.prof(SG) தெரியுமா

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்