புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

தோழிகளே தயவு செய்து அந்த இழை முடிந்த பிறகு இங்கு வந்து தொடருங்கள் புது விசயங்களோட வாங்க சரியா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

புதுசா yena சொல்றது...நான் எனக்கு பிடிச்ச writers சொல்றேன்...கல்கி, பாலகுமாரன், சுஜாதா...அப்புறம் உங்களுக்கு பிடிச்ச celebrities சொல்லுங்க...actor actress இல்ல...எனக்கு தமிழச்சி தங்கபாண்டியன் பிடிக்கும்(அவங்க dressing sense பிடிக்கும் )...அப்புறம் மன நல மருத்துவர் டாக்டர் ஷாலினி, அவங்க writings ரெம்ப பிடிக்கும்....

நான் கத்தரிக்காய் கார குழம்பு , chow chow கூட்டு, babycorn வறுவல்...

நாகா...இப்போ பேசமாத்தான் இருக்கான்...அனா இவன் ரெம்ப மிஸ் பண்றான் குழந்தைய...அவளோட பேசினாதான் குழந்த sound டாவது கேக்க முடியும்னு சொல்றான்... பாவமா இருக்கு...

அச்சோ..நீங்கல்லாம் இன்னும் அங்கேயே இருக்கீங்களா...நான் இங்க வந்துட்டேன்....!!!!!

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

வாங்க வாங்க வெறி இல்லாம சாந்தமா வாங்க :-)

KEEP SMILING ALWAYS :-)

ஆமா..போனா அரட்டைல கொல வெறி ஜாஸ்தியாகி மனசே சரியல்ல...allukku ரெண்டு ஜோக் சொல்லுங்கப்பா...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

-

மனிசனுக்கு வெறி இருக்கணும் நல்ல விசயத்துக்காக மட்டும் அப்ப தா சாதிக்க முடியும் சரீங்களா எனக்கும் அந்த ரைட்டர்ஸ்லாம் பிடிக்கும் தமிழச்சி தங்கபாண்டியனும் தா ராஜேஸ்குமார் நாவல்ஸ் பிடிக்கும் கருவாச்சி காவியம் வைரமுத்து பிடிக்கும் அர்த்தமுள்ள இந்துமதம் கண்ணதாசன் கதை நிறையவே பிடிக்கும் நல்ல கதை எல்லாமே பிடிக்கும் காலேஸ் புக் தவிர அதும் புதுசா விசயம் இருந்தா படிப்பேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

-

கொல வெறி ya விடலாம் na விட மாட்டங்க போல இருக்கே...நாகா & ரேணு...what say ?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அலுத்து போன ஏன் இதயெல்லாம் படிக்கிறீங்க உங்களுக்கு பிடிச்சிட்ட படிச்சிட்டு பேசுங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சாப்டு வர்ரதுக்குள்ள புது அரட்டையா?

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்