புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

ரேணு cool down ...நீங்க என்கிட்டதான soneenga ....நம்ம மட்டும் பேசுவோம்...un wanted comments கு answer பண்ணாதீங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கொலவெறி யாஆஆஆஆஅ.............!!!!!! என்ன சீரியஸான சமாச்சாரம்....? ஹாய் மீனு, ராணி,ஜோசன்(பெயர் சரியா....?).

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஜோ நலமா ? ஏன் ரொம்ப நாள் அரட்டை பக்கம். வரல , ராணி என்ன மெசேஜ் வந்தது , ரொம்ப கொலைவெறி .

மீனு ரொம்ப பாவம் , எனக்கு கஷ்டமாக இருக்கு .

நியூஸ் காண்பிச்சாங்களான்னு தெரியல பேஸ்புக்ல பார்த்தேன் அத சொன்னேன்,
ஜோ என்னயா சொல்ரீங்க அவனுக்கு என்ன தெரியுமா?

இப்படிக்கு ராணிநிக்சன்

வர்தினி நான் இத அடிக்கும் போது அழுதுட்டேன்.. ஏன்னா நான் போட்டோ பார்த்தேன்.. அது அப்டியே கன்ணுக்குள்ள நிக்குது...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

தோழிகளுக்கு காலை வணக்கம் புதுசா புதுசா பல விசயங்கள் பேசலாம் வாங்க எல்லாருக்கும் உபயோகமானத பேசலாம் சரியா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எனக்கு ஒர சந்தேகம் பா மேக்கப் போட போட ஒருவரோட இயற்கை முக அழகு சீக்கிரத்தில கெட்டிடும் சொல்றாங்க இது உண்மையா முக சுருக்கங்கள் அதிகமாகிடுமாம் சீக்கிரமே முகபொலிவும் போய்டும் சொல்றாங்க ஆனா அப்றம் ஏன் ப்யூட்டி பார்லர்ஸ்ல கூட்டம் குறையல ம்ம் சொல்லுங்க தோழீஸ் இத பத்தி பேசலாமே

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஆமாப்பா ... மேக்கப் போட போட முகம் அதோட original softness எல்லாம் போய் rough ஆக ஆரம்பிச்சுடும்...அப்புறம் அடிக்கடி parlour போக வேண்டியதுதான்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்