புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

நீங்க மாமா மாமா ன்னு கூப்பிடறது சோவ் ஸ்வீட்...என் husband கூட மாமா ன்னு கூப்பிடுன்னு கேப்பாங்க...நம்மல்லாம் குட்டி ..மச்சி நே கூப்பிட்டு பழகிட்டோம்...மாமா ...அத்தான் எல்லாம் வரவே மாட்டேன்குது...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

oh ...அப்போ ராணி நீங்க சமைச்சு வாங்குன பட்டமா ?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

உண்மை தான் ராணி. எனக்கு ரொம்ப புடித்தது

கோம்ஸ் என்ன கலாய்க்கரீங்க? அப்பா ஆசையா எனக்கு வச்ச பேருப்பா?

இப்படிக்கு ராணிநிக்சன்

ரொம்ப நன்றி , நீங்க அந்த மாறி kupdunga , அதான் அழகு , நீங்க லவ் merriage , கொஞ்சம் மாடல kupdunga ,

இப்ப கொஞ்சம் சமைக்க பழகியாச்சு,

மாடலா ...ம்ம்ம்... மாமு ன்னு kuppidalama ?ம்ஹும்...எனக்கு varathu...நான் கூப்பிட மாறியே koopittkaren ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ராணி, கோம்ஸ், வர்து நானும் உள்ள வரலாமா?

வாங்க வாங்க...என்ன இப்டில்லாம் கேட்டுட்டு?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

புதுசா புதுசா பேசுங்கன்னா என்னப்பா பழைய கதைக்கே வந்துட்டீங்க ம்ம் பழைய கதைய விடுங்க புநுக்கு வாங்க பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்