புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

புதுசா என்னப்பா பேசுறது...நீங்களே சொல்லுங்க...நாமெல்லாம் எப்ப பேர் வச்ச அரட்டைக்கு எத்த மாறி பேசிருக்கோம்...????

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இதோ வந்துட்டேன்பா. எப்படி இருக்கீங்க? உங்க ஹஸ் க்கு நைட் ட்யூட்டி எல்லாம் முடிஞ்சதா? சாப்ட்டாச்சா?

முடிஞ்சுது..இந்த வாரம் மதிய ஷிபிட்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

புதுசா என்ன வேணும்? நீங்களே ஆரம்பிங்க பேசுவோம்

இப்படிக்கு ராணிநிக்சன்

புதுசா எதாச்சும் பேசலாம்னு கூப்பிட்டு எங்க போய்டீங்க renuuuuuuuuuu ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

sari yellarthukkum insurance pathi theriyuma?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

புதுசா பேச எவ்வளவோ இருக்குபா சரீங்களா காலைல மேக்கப் பத்தி கேட்டேன் சரியான பதில் இல்லை இப்ப ஹோம் அப்ளையன்ஸ் பர்னிச்சர் பத்தி பேசலாம் இல்ல உங்க வீடு எப்டிலாம் இருக்கணும் என்னனு இருக்கணும் உங்களுக்கு ஒரு கற்பனை இருக்கும் அதபத்தி சொல்லுங்க மத்தவங்களுக்கு ஐடியா கிடைக்கும் அத விட்டு சாப்பிட்டீங்களா என்ன சாப்பாடுனு கேட்டதே கேட்டுடுருக்கிறத்துல யார்க்கு என்ன லாபம் அரட்டைனாலும் அர்த்தமுள்ளதா இருக்கணும் இது என் கருத்து யாரையாவது கஷ்டபடுத்தியிருந்தா மன்னிச்சிடுங்க தோழீஸ் என் ஆதங்கத்தை கொட்டிட்டேன் நாம அரட்டை அடிக்கறதுக்கு அறுசுவை டீம் எவ்ளோ செலவு பண்றாங்கனும் புரிஞ்சிக்கோங்க சரிங்களா திரும்பவும் மன்னிப்பு கேட்டுகுறேன் தப்புனா சாரி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஐயோ ரேணு மன்னிப்பு கேட்க ஆரம்பிச்சுடாங்கப்பா...
furniture எல்லாமே இருக்கு...இனிமே ஒன்னும் வாங்க கூடாது...ரெண்டு வருஷத்துல மூணு வீடு மாத்தி (கம்பெனி marunathala ) கஷ்டம்...கஷ்டம்...சாமனே சேக்க கூடாது...
ரேணு நான் மேக் up பே போட்டதில்லப்பா...மேக் up போட்டா தான் எனக்கு என் face நல்லா இல்லாத மாறி பீலிங் வரும்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

வீடு நாங்க இப்போ இருக்குற இடம் ரெம்ப அழகா இருக்கும்...இந்தியா ல best township ன்னு award வாங்கிருக்கு...என் சொந்த வீடுன்ன எனக்கு apartment பிடிக்காது...தனி வீடா தான் இருக்கணும்...

இப்படில்லாம் நீங்க திட்டுனா நாங்க அரட்டைக்கு வர மாட்டோம்...ரேணு நாமெல்லாம் நிறைய தடவ கிளிக் பண்ணனும் நு தான் அரட்டை section நே...hope u under stand ...இவ்வளோ நாள் அரட்டை அடிச்சுட்டு நீங்க திடீர்னு thiruntheeta நாங்க விட்டுருவோமா????

சரி எல்லோருக்கும் இன்சூரன்ஸ் பத்தி எல்லாம் தெரியுமா?(
இனிமே நான் useful லாதான் பேசுவேன்):-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இனிமே யாரும் அரட்டைல நோ நலம் விசாரிப்பு ,நோ சாப்பாட்டு விசாரிப்பு ...ஓகே வா ரேணு..cool down ...cool down ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்