புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

ரேணு பாருங்க...நீங்க திடடுன உடனே எல்லாரும் போய்ட்டாங்க....நான் பாட்டுக்கு போர் அடிக்குதுன்னு அரட்டை அடிச்சுட்டு இருந்தேன்...இப்போ பாருங்க தனியா புலம்பிட்டுருகேன்...உங்களுக்கே நாயமா?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எம் பேர்ல ரெண்டு பாலீசி இருக்குபா நா கொஞ்ச நாள் ஹவுசிங் பிசினான்ஸ்ல ரெக்கார்ட் டேடா செக்சன்ல இருந்தேன் அதனால கொஞ்ச தெரியும் எனக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஓகே. கோமதி இனிமேல் மாட்ட்டேன். சரிங்களா? தனியா இருக்கிறதால உங்க கிட்ட எல்லாம் பேசினா வீட்டில் எல்லாரிடமும் பேசின மாதிரி இருக்கும் அதான் விசாரிப்பு எல்லாம் . இனிமேல் கேக்கல. பை. எதாவது யூஸ்புல்லா பேசுங்க. பை. எனக்கு எதாவது தெரிஞ்சா சொல்றேன். இல்லன்ன சும்மா இருக்கிறேஎன்/. பை தோழீஸ்.

ஐயோ nazeem ..என் மேல என் கோவிக்கறீங்க?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

சாரி உங்க சுதந்திரத்துல தலையிட நா விரும்புல சோ உங்க இஷ்டபடி அரட்டையை கண்டினீவ் பண்ணுங்க தோழீஸ் பை டேக் கேர் நேரம் கிடைக்கும்போது வரேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சாரி உங்க சுதந்திரத்துல தலையிட நா விரும்புல சோ உங்க இஷ்டபடி அரட்டையை கண்டினீவ் பண்ணுங்க தோழீஸ் பை டேக் கேர் நேரம் கிடைக்கும்போது வரேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இன்சூரன்ஸ் பத்தி எதாச்சும் இழை ல பேசிருக்கங்கள? இல்ல புதுசா அரம்பிக்க்கலாமா...ilaa அரட்ட ல நமக்குள்ளவே பேசிக்கலாமா...?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோமதி எனக்கு யார் மேலையும் கோவம் எல்லாம் இல்லப்பா. நீங்க வேரா. நான் சும்மா சொன்னேன். யாரும் தப்பா எடுத்துக்க வேணாம்/. நமக்கு அரட்டை அடிக்க தான் தெரியும். யூஸ்புல்லா எதும் தெரிஞ்சா சொல்றேன்னு தான் சொன்னேன்/ யாரும் தப்பா எடுத்துக்க வேணாம். ஒகே. பை பா

ஐய ஐய ..என்ன இது yellaru சின்னப்ullanga மாறி.....ரேணு solrtahu சரி தான் ப்பா...எல்லாரும் வாங்க...எல்லாரும் வாங்க..

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

renu see...i va sent you a msg in FB

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்