புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

என்ன கோம்ஸ் சாப்டு வந்தா அரட்டை ரொம்ப சூடாய்டு போல.. வாங்க எனக்கு சொல்லுங்க என் பேர்ல ஒரு பாலிசி கூட இல்ல பா .. எனக்கு கவர்மென்ட் ஐடி ஒண்ணு கூட இல்ல அதான் இப்ப பிராபள்ம்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

அப்பா...நீங்களாவது வந்தீங்களே...எல்லாரும் போயட்டங்கலீனு என்ன பண்றதுன்னு உட்கந்துருந்தேன்:-)
நான் இன்சூரன்ஸ் பத்தி தனியா ஒரு இழை ஆரம்பிக்குறேன்...என்னa இதுல நம்ம பேசுனா யாருக்கும் theriyathulla ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் கோமதி, மீனு,ரேனு......

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய் கோமதி, மீனு,ரேனு...... நம்ம தோழி ரேனு வின் விருப்பத்திற்கினங்க நான் மேக்கப் பத்தி பேசப் போறேன் பா. அப்படியே நீங்களும் நார்மலாக என்ன மேக்கப், விருந்து விசேஷம் போன்றவைக்கு என்ன மேக்கப்போட போவீங்கன்னு கண்டிப்பா சொல்லனும். ஓகே வா...... வேணாமா........?

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

பிரியா மேக்கப் பத்தி சொல்டு கிளம்பிட்டிங்க?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

sollungappa..

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இத பத்தி யாரும் சொல்லலன்னு உடனே நம்ம ரேணு க்கு வந்துது பாருங்க கோபம்....:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோமதி சாரி நசீம் சாரிபா நீங்க தாராளமா வந்து அரட்டைய தொடருங்க உங்களுக்கு தெரிஞ்சத பகிர்ந்துகோங்க யாரையும் நான் கட்டாய படுத்துல சரீங்களா ப்ரியா தாங்ஸ் பா சொல்லுங்க தெரிஞ்சிக்குறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ப்ரியா நான் வெளிய கிளம்புனாலே சோப் போட்டு ஃபேஸ் வாஷ் பண்ணி பான்ட்ஸ் ஒயிட் பியூட்டி கிரீம் போட்டு ஆம்வே பவுடர் கொஞ்சம் போட்டு, ஐ ப்ரோல மட்டும் பென்சில் போட்டு கிளம்புவேன்.. ஒயிட் பியூட்டி கிரீம் ஈரமா இருக்கும் போதே போடுவேன் என் தங்கை தான் அப்டி போட சொன்னா!

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

சாரி கோமதி யார் மேலயும் எனக்கு கோவம் இல்லை சரீங்களா இனி இதபத்தி யாரும் பேசவேண்டாம் அரட்டையை சந்தோசமா கண்டினீவ் பண்ணுங்க சரீங்களா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்