புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

ஹாய் தோழீஸ்.... எனக்கு மேக்கப் என்றால் ரொம்ப இஷ்ட்டம். அதுக்காக மேக்கப் ராணி அப்படினு நினச்சுக்காதீங்க. ஜஸ்ட் ஒரு கிரேஸ் அவ்வளவுதான். நா வீட்டில இருக்கும் போது க்ரீம், பவ்டர் நு எதுவும் போட மாட்டேன். மார்கெட் போனா ஒரு க்ரீம் போட்டு (அதுவும் வெயில் ல போனால் சன்ஸ்க்ரீன் லோஷனும்) நார்மல் சான்டல் பவுடர்தான். அதுவே விருந்து, ஷாப்பிங், பார்ட்டி என்றால் வேறதான்....

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ரேணு சாரிப்பா உங்கள எதும் மனசு புண்படுற மாதிரி எழுதிருந்தா சாரிப்பா. நீங்க எதுக்கு சாரியெல்லாம் சொல்றீங்க. நீங்க சொன்னதும் கரெக்ட் தான் . நான் தான் புரியாம அப்படி எழுதிட்டேன். சாரி. சாரி. சாரி. கோவிச்சுகாதீங்க. ப்ளீஸ்.
ஓகே. எனக்கு மேக்கப் அவ்வளவா பிடிக்காது. ரோஸ் பவுடர் போடுவேன். ஓலே பவுண்டேஷன் க்ரீம் யூஸ் பண்ணுவேன். எங்கயும் வெளில போனா. அவ்ளோதான்பா.

ரேணு நான் காலையிலிருந்து கொஞ்சம் மூட் அவுட்ல இருந்தேன் அதான் வர முடியல, மேக்கப், கோம்ஸ் சொல்ரமாதிரி வீட்ல பண்ர ஃப்ரூட் பேசியல் நல்லதுதான், இந்தகெமிக்கல்ஸ் நல்லது இல்ல இங்க நிரய பேர் பாப்பா எதிர்பார்த்திட்டு இருக்கோம், இப்போ மேக்கப் பத்தி நினைச்சு கூட பார்க்க முடியாது

இப்படிக்கு ராணிநிக்சன்

நான் என் மேரஜ்க்கு பேர் ந் லவ்லி பவுடர் அவ்ளோதான் ஆனா எனக்கு அன் வெட்டிங் போட்டோ ரொம்ப பிடிக்கும் இந்த மேக்கப் பண்ரது என் ஹஸ்க்கும் பிடிக்காது, எனக்கும் பிடிக்காது. நான் வீட்ல சந்தனம், மஞ்சல், பன்னீர் இதெல்லாம் கல்ந்து முகத்துல அப்ளை பண்ணுவேன், இல்ல தக்காளி, கேரட், வெள்ளரி இதெல்லாம் போடுவேன் ஐஸ்வாட்ட்ர்ல பேஸ் வாஷ் பண்ணுவேன், வெளிய போகும்போது நோ கிரிம், ஒன்லி பவுடர்தான். அதுவு தெரியாத மாதிரி எங்க ஆபிஸ்ல எல்லாம் கேப்பாங்க என்ன கிரிம் யூஸ் பண்ரன்னு நான் எதுவும் இல்லன்னா கூட நம்பமாட்டாஙக...

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் பா.... மீனு இஸ் ய குட் கேர்ள். ஓகேவா.

மீனு நான் பாண்ட்ஸ் ஒயிட் பியூட்டி யூஸ் செய்ததில்லைபா. நான் யூஸ் செஇத கதையை கேட்டு யாரும் சிரிக்கக் கூடாது. ஓகேவா.....

காலேஜ் படிக்கும் போது முதல் வருடம் ஃபேர் அண்டு லவ்லி, இரண்டாம் வருடம் லெக்டோ காலமைன், மூன்றாம் வருடம் லாக்மே.

ஆனா மூனு வருஷமும் தவறாமல் ஐடெக்ஸ் ஐலைனர் யூஸ் செய்தேன்.
அடுத்ததா ஒவ்வொரு வெள்ளியும் தாவணி, புடவை, கூடவே ஐஷேடோ, மஸ்காரா, லைட்டா மைல்டா லிப்ஷேடோ எல்லாம் போட்டுக்குவேன்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

சாரிப்பா நா எனக்காக மட்டும் கேக்கல எல்லார்க்கும் யூஸாகட்டும்தா கேட்டேன் என் சித்தியும் பியூட்டிபார்லர் வெச்சியிருக்காங்க சரீங்களா வேணுணா அந்த டாபிக் விட்டுட்டு என்ன ப்ராடக்ட் யூஸ் பண்ணலாம்னு சொல்லுங்க தெரிஞ்சிப்போம் வெளியே போகும் போது என்ன கீரீம் போய்ட்டு வந்தப்பறம் பேஸ் கிளின் பண்றது எப்டி டஸ்ட்லாம் படும்ல அதனால தா கேக்கறேன் நம்ம லுக் அசசரீஸ் எப்டி இருக்கணும் ட்ரெஸ்ஸிங் எப்டி இருக்கணும் அப்டி பேசலாம் இந்த டாபிக் வேணாம் சரீங்களா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சாரி என்ன குத்த்கைக்கு எடுத்து இருக்கியா என்னாச்சு உனக்கு, சாரியா சொல்ர, பொய் நல்லா சுக்கு டீயும், மசால்வடையும் சுட்டு எடுத்துட்டு வா பார்ப்போம் குட் கேர்ள், டிரிட்மெண்ட்ல இருக்கும்போது டென்ஷ்ன் ஆக கூடாது இங்க வர்ரதெ டென்ஷ்ன் ஆகாம இருக்கரதுக்குதான் இங்க வந்து டென்ஷ்ன் ஆனா உத வாங்க போர நல்லா சிரி....

இப்படிக்கு ராணிநிக்சன்

சாரி ல்லாம் ரெம்ப பெரிய word ரேணு...இப்படி அடிக்கடி வேஸ்ட் பண்ண கூடாது...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

/// ஹாய் பா.... மீனு இஸ் ய குட் கேர்ள். ஓகேவா. /// ஹூ ஹூ ஹீ....ஹீ இத சொல்ற முத ஆள் நீங்களாதான் இருப்பிங்க.. தேங்க்யூ..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஒண்ணு சேர்த்துக்கலாம் நோ நலம் விசாரிப்பு நோ சாப்பாடு விசாரிப்பு மாதிரி நோ சாரி சேயிங்.. ஓகே வா கோம்ஸ்... ஜெஸி..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்